Delete செய்த பிறகும் ரகசியத் தகவலை App கண்காணிக்கும்.., அதற்கு என்ன செய்யலாம்?

Smart Phones Technology
By Kirthiga Jan 25, 2025 12:07 PM GMT
Report

பெரும்பாலான மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அவர்களின் அன்றாட வழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஸ்மார்ட்போன் உதவியுடன் எந்த வேலையையும் எளிதாகச் செய்ய முடியும். எந்தவொரு தலைப்பிலும் தகவல்களைப் பெறுவதாக இருந்தாலும் சரி அல்லது எங்காவது செல்ல கார் முன்பதிவு செய்வதாக இருந்தாலும் சரி Google உதவுகிறது. 

Delete செய்த பிறகும் ரகசியத் தகவலை App கண்காணிக்கும்.., அதற்கு என்ன செய்யலாம்? | How To Remove Deleted App Secret Data

புகைப்படங்கள் மட்டுமல்ல, WhatsApp மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளின் தரவுகளும் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துவதும் மிகவும் எளிதாகிவிட்டது. இருப்பினும் இந்தத் தகவல் ஒருவரின் கைகளுக்குச் சென்றால், மோசடி ஏற்படும் அபாயம் உள்ளது.

ரகசியத் தரவை கண்காணிக்கும் App...

ஸ்மார்ட்போனில் எந்த ஒரு செயலியையும் நிறுவிய பின், சில அனுமதிகள் கேட்கப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் தொலைபேசியிலிருந்து செயலியை நீக்கினாலும், இந்த செயலிகள் தொடர்ந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும். 

எந்தெந்த செயலிகள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கின்றன என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் சில படிகளைப் பின்பற்ற வேண்டும்.

Delete செய்த பிறகும் ரகசியத் தகவலை App கண்காணிக்கும்.., அதற்கு என்ன செய்யலாம்? | How To Remove Deleted App Secret Data

என்ன செய்ய வேண்டும்?

  • ஸ்மார்ட்போனின் settings இற்கு செல்லவும்.

  • அங்கு நீங்கள் Google Services என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். 

  • அதைத் தேர்ந்தெடுத்து உங்கள் Google கணக்கை நிர்வகி பகுதிக்குச் செல்லவும்.

  • பிறகு நீங்கள் Data & Privacy தேர்ந்தெடுக்கவும்.

  • கீழே நீங்கள் Web & App Activity என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். 

  • உங்கள் Google கணக்கை அணுகக்கூடிய apps and services பட்டியல் உங்களுக்குக் காண்பிக்கப்படும். இது தவிர உங்கள் தொலைபேசியிலிருந்து நீங்கள் நீக்கிய செயலிகளும் சாம்பல் நிறத்தில் உங்களுக்குத் தெரியும். 

  • நீங்கள் இந்தப் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் செயல்பாட்டை நீக்கவும். இதைச் செய்த பிறகு, அந்த App உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க முடியாது.

Delete செய்த பிறகும் ரகசியத் தகவலை App கண்காணிக்கும்.., அதற்கு என்ன செய்யலாம்? | How To Remove Deleted App Secret Data

நீங்கள் செயலியை மட்டும் நீக்கிவிட்டு செயல்பாட்டை நீக்கவில்லை என்றால், செயலி உருவாக்குநர்கள் உங்கள் தனிப்பட்ட தரவை இன்னும் அணுகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US