பெண்களே முகத்தில் தேவையற்ற முடி வளருதா? இதனை நிரந்தரமாக அகற்ற இதோ அற்புத வழிகள்

Beauty tips
By Kishanthini Aug 27, 2021 10:00 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

 பொதுவாக பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வதைப் வழக்கம்.

இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது.

சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

பெண்களே முகத்தில் தேவையற்ற முடி வளருதா? இதனை நிரந்தரமாக அகற்ற இதோ அற்புத வழிகள் | How To Remove Face Hair Naturally

  • சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.

  •  மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு முகத்தை நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பளபளப்பாவதுடன், முகத்தில் இருக்கும் முடி உதிர்ந்து விடும்.

  • ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் சிறிதளவு கடலை மாவு, தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பேஸ்ட்டு போல் தயாரித்து கொள்ளவும். பின்பு முகத்தில் இருக்கும் ரோமங்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினாலும் கூட முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.

  • சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடி நீங்க ஆரமிக்கும்.
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US