பெண்களே! முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளியமுறையில் நீக்கனுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

Women Home Remedies Facial hair
By Kishanthini Aug 16, 2021 09:42 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வது வழக்கம்.

இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது. சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும்.

மேலும் பக்கவிளைவுகள் இல்லலத இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.   

அந்தவகையில் எப்படி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளிய முறையில் விரட்டலாம் என்பதை பார்ப்போம். 

பெண்களே! முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளியமுறையில் நீக்கனுமா? இதோ சூப்பரான டிப்ஸ் | How To Remove Facial Hair With Home Remedies Esr

  •  இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மற்றும் சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் கலந்து சூடு படுத்துங்கள். நீர் கொதித்து வரத் தொடங்கும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள். பின் சூடு குறைந்ததும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். முடி உதிர்வதை நீங்களே உணர்வீர்கள்.

  • ஓட்ஸை மைய அரைத்து இரண்டு ஸ்பூனும், ஒரு வாழைப்பழமும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து மூன்றையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக் முடியை நீக்குவது மட்டுமல்ல முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.

  • ஒரு ஸ்பூன் முட்டை வெள்ளை, சோள மாவு, சர்க்கரை மூன்றையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள். பின் அப்ளை செய்த பேக் தானாகவே உறிந்து விழும். அப்போது முற்றிலும் நீக்கிவிட்டு முகத்தைக் கழுவிவிடுங்கள். இதை வாரம் மூன்று முறை செய்து வாருங்கள். தானாக முடி உதிரும்.

  • ஐந்து ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை எடுத்துக்கொள்ளுகள். கடலைமாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் அதை அரைத்து எலுமிச்சை, தேன், உருளைக்கிழங்கு சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US