தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

By Kirthiga May 25, 2024 07:34 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தினால் அதை பராமரிக்க முடிவதில்லை. அதில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடலில் காணப்படும் தேவையற்ற முடிகள்.

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம் | How To Remove Unwanted Face Hair At Home In Tamil

இதை நீக்குவதற்காக பலரும் பல வகையில் முயற்சித்து பார்ப்பார்கள். ஆனால் அது வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும்.

எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி முகத்தை சீராகவும் முடிகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்​

  • எலுமிச்சை சாறு நீர்த்தது - 2 டீஸ்பூன் ​

  • தேன் - 2 டீஸ்பூன் 

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம் | How To Remove Unwanted Face Hair At Home In Tamil

செய்முறை

  • முதலில் இரண்டையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.  

  • பின் அதை முடி இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

  • இறுதியாக அது சருமத்துடன் ஒட்டியவுடன், மென்மையான துணியால் நனைத்து மிருதுவாக முகத்தில் தடவவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்தால் போதும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US