உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?
Skin Care
Beauty
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் உடலில் முடிகள் நிறைந்துக்காணப்படும். அதற்காக பலரும் ஷேவிங் செய்து தற்காலிகமாக தீர்வு காண்பார்கள்.
சில பேஸ்ட்கள் மற்றும் ஸ்க்ரப்கள் உங்கள் முடியை மீண்டும் வளரவிடாமல் தடுக்கும் போது படிப்படியாக குறைக்க உதவும்.
ஆகவே இயற்கையான முறையில் எப்படி உடலில் உள்ள முடிகளை நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
குளியல் பொடி
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயறு - 250 கிராம்
-
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
-
வெட்டி வேர் - 100 கிராம்
- விலாமிச்சை வேர் - 100 கிராம்
-
சீமை கிச்சலி கிழங்கு - 100 கிராம்
- கோரை கிழங்கு - 100 கிராம்
செய்முறை
- அனைத்து பொருட்களையும் பொடியாக்கி தேவையான இடங்களில் பேக் போல போட்டு,அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வரலாம்.
தேவையற்ற முடியை நீக்கும் பொடி
தேவையான பொருட்கள்
- கஸ்தூரி மஞ்சள் - 2 ஸ்பூன்
- பால் - 1 ஸ்பூன்
செய்முறை
- அனைத்து கலந்து பேஸ்டாக்கி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளின் மீது தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US