ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

Smart Phones Smart Watch Technology
By Thiru Feb 03, 2024 07:02 AM GMT
Report

உங்கள் ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் உலா வரும் பல தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஸ்மார்ட்போன் கட்டுக்கதைகள்

இந்தியாவில் பல கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனர், இந்தியர் ஒருவர் சுமார் 4.9 மணி நேரம் ஒரு நாளைக்கு சராசரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் குறித்த பல பொய்யான அல்லது கட்டுக்கதையான தகவல்கள் நம்மை சுற்றி உலாவி கொண்டு இருப்பது தவிர்க்க முடியாத உண்மை.

how to save smartphone battery life tips in tamil, smartphone, electronic devices, battery life, technology, Tamil technology news, How to save smartphone battery life tips and tricks, is that rice could revive your water-damaged electronic devices. ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

World's Rarest Passport: 500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

World's Rarest Passport: 500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

அதே சமயம் ஸ்மார்ட்போன் குறித்து இன்று கட்டுக்கதைகளாக மாறியுள்ள பல தகவல்கள், முன்பு உண்மையான தகவல்களாக இருந்தது என்பது உண்மை தான்.

ஸ்மார்ட்போன் தகவல்கள்

பொதுவாக ஸ்மார்ட்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி பழுதாகிவிடும் என்று முன்பு கூறப்பட்ட தகவல் உண்மையான தகவல் தான்.

ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது.

how to save smartphone battery life tips in tamil, smartphone, electronic devices, battery life, technology, Tamil technology news, How to save smartphone battery life tips and tricks, is that rice could revive your water-damaged electronic devices. ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

இதன்மூலம் ஸ்மார்ட்போன்கள் 100% சார்ஜை அடைந்து விட்டால் சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்கிறது, அத்தோடு பேட்டரியின் பவரை ஏசி பவருக்கு மாற்றிவிடும், இதனால் எந்தவொரு பாதிப்பும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்படாது.

ஆனால் நீங்கள் சார்ஜ் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் துணியால் மூடப்பட்டோ, பெட்டிக்குள் அடைக்கப்பட்டோ இருந்தால் ஸ்மார்ட்போனின் வெப்பம் அதிகரித்து பேட்டரியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

பாலிவுட் இளம் நடிகை பூனம் பாண்டே உயிரிழந்தார்: மேலாளர் கூறிய காரணம்

பாலிவுட் இளம் நடிகை பூனம் பாண்டே உயிரிழந்தார்: மேலாளர் கூறிய காரணம்

how to save smartphone battery life tips in tamil, smartphone, electronic devices, battery life, technology, Tamil technology news, How to save smartphone battery life tips and tricks, is that rice could revive your water-damaged electronic devices. ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?

எனவே திறந்த வெளியில் உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்து சிறந்த வழிமுறையாகும், அதைப்போல ஸ்மார்ட்போனகளை 15%கீழ் குறைய விடாமல் பார்த்து கொள்வது  பேட்டரி திறனை பாதுகாக்க உதவும். எப்போதும் 85%க்கு மேல் ஸ்மார்ட்போனில் சார்ஜ் வைத்துக் கொள்வது சிக்கலுக்கு வழிவகுக்கும்.

இந்த வரிசையில், நீரில் நனைந்த ஸ்மார்ட்போன்களை அரிசியில் வைத்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது, அது பகுதி அளவுக்கு உண்மை என்றாலும் முழுவதுமாக நனைந்த ஸ்மார்ட்போன்களை நீரில் வைப்பதால் எந்த பயனும் இல்லை.

அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் தூசி போன்றவை உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

smartphone, electronic devices, battery life, technology, Tamil technology news, How to save smartphone battery life tips and tricks, is that rice could revive your water-damaged electronic devices.     

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US