WhatsAppஇல் நம்மை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?
whatsapp
By Kishanthini
ஒரு நபரால் பிளாக் செய்யப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் எப்படி அனுப்பலாம் அல்லது அன்பிளாக் செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
- வாட்ஸ் அப் செட்டிங் சென்று அதில் அக்கவுண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்
- அதில் உள்ள மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை டெலிட் செய்யுங்கள்
- பின்னர் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்யுங்கள்.
- உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- அதில் வரும் குறிப்புகளின்படி ஓடிபி உள்பட அனைத்தியும் செய்யுங்கள், ஆனால் எந்த் பேக்கப்புகளையும் ரீஸ்டோர் செய்திட வேண்டாம் .
- இப்போது உங்கள் எண் எந்த ஒரு எண்ணாலும் பிளாக் செய்யப்பட்டிருக்காது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US