கோடை காலத்தில் கண்களை பாதுக்காக இதை செய்தால் போதும்...!
உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக உறுப்பு என்றால் அது கண் தான். நமது கண்கள் ஒரு சிக்கலான உணர்ச்சி உறுப்பு, மற்றும் நமது பார்வை என்பது நாம் வைத்திருக்கும் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று என்றோல் மிகையாகாது.
பார்வை எவ்வளவு முக்கியம் என்பது அதை இழந்தவர்களுக்கும் பார்வை இல்லாதவர்களுக்கும் மாத்திரமே தெரியும்.எனவே கண்கள் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
கோடையில் ஏற்படும் அதீத வெப்பத்தால், கண்கள் மற்றும் சருமம் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால், அதிகமான சூரிய கதிரை கண்கள் மற்றும் தோல் தாங்குவதில்லை.
எனவே, உங்கள் கண் பராமரிப்பு அல்லது உங்கள் கண்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கண்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |