தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்..! சீக்கிரமாக எடையை குறைத்திடலாம்
பொதுவாகவே அனைவரும் மனதளவிலும் உடல் அளவில் பாதிக்கும் ஒரே விடயம் எடை அதிகரிப்பு தான்.
இதனால் ஒரு சிலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். ஒரு சிலருக்கும் எடை அதிகரிப்பால் பல நோய்களுக்கு ஏற்படும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நடைமுறைக்கு மாறாக உடற்பயிற்சிகளை செய்து தங்கள் உடம்பை மிகவும் மோசமாக்கிக்கொள்வார்கள்.
தவறான நேரத்தில் தூங்குவது-எழுந்திருப்பது, தவறான நேரத்தில் தவறான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் இந்த பிரச்சினை இளம் சமூகத்தினரையும் பாதிக்கிறது.
ஆகவே வீட்டில் வழக்கமாக இருக்ககூடிய பொருளான தேங்காயை வைத்து எப்படி உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய்
-
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய பொருளில் ஒன்று தேங்காய்.
- தேங்காயின் இளநீர் மற்றும் தேங்காய் பால் என இரண்டும் நிவாரணம் தரக்கூடிய பொருளாகும்.
- தேங்காயில் அதிகளவிலான ஊட்டசத்துகள் இருகிறது. எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஹைட்ரேட்டிங் பண்புகள் உள்ளன.
-
இவை பசியைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உணவை ஜீரணிக்கவும் உதவுகின்றன.
- தேங்காய் பால் என்பது தேங்காயை துருவி அரைத்து எடுக்கப்படும் திரவமாகும். இதில் பல ஊட்டசத்துகள் நிறைந்து இருகிறது.
-
இதை தினசரி உணவில் சமமாக பயன்படுத்திக்கொண்டால் உடல் எடையை சீக்கிரமாக குறைக்கலாம்.
மேலும் உடல் எடையை சீக்கிரமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை செய்து வந்தாலே போதும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |