எலி வால் போல் இருக்கும் முடியை அடர்த்தியாக்க உதவும் முட்டை.., எப்படி பயன்படுத்துவது?

Hair Growth
By Yashini Sep 29, 2026 05:41 AM GMT
Report

How to use eggs for thick and strong hair- பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க இயற்கையாக முட்டையைப் பயன்படுத்தி ஹேர்பேக் செய்து பயன்படுத்தலாம்.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிக்கலாம்

முட்டையில் உள்ள புரோட்டீன் உள்ளிட்ட சத்துக்கள் தலைமுடியின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும்.

அந்தவகையில், முடியை அடர்த்தியாக்க முட்டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • முட்டை- 1 ஆலிவ்
  • ஆயில்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

எலி வால் போல் இருக்கும் முடியை அடர்த்தியாக்க உதவும் முட்டை.., எப்படி பயன்படுத்துவது? | How To Use Eggs For Thick And Strong Hair

இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்றாக அலசவும்.

இந்த பேக் தலைமுடிக்கு மென்மையையும் பொலிவையும் அளிக்க உதவும்.

2. தேவையான பொருட்கள்

  • முட்டை- 1
  • தயிர்- 2 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில்முட்டையை உடைத்து ஊற்றி, அதில் தயிரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை உச்சந்தலையில், தலைமுடியிலும் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்திவது?

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்திவது?

பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.

இந்த பேக் தலைமுடிக்கு புரோட்டீன் வழங்கி, தலைமுடியை வலிமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US