Every day vs each day ஆங்கிலத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்?
By Kishanthini
Every day vs each day இந்த சொற்களை உபயோகிப்பது மிக எளிது. இதன் பொருளை முதலில் அறிவோம்.
Every = எல்லோரும்/எல்லாமும்.
- Everybody wants to own a car.
- I get up at 6 O'clock every day.
Each = ஒவ்வொருவர்/ஒவ்வொன்று.
- They are five and each one has a car.
- Each day counts for seniority purposes.
ஒரு சட்டத்தை எல்லோரும் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும்". இதை வலியுறுத்தி சொல்ல வேண்டும் என்றால் இந்த இரண்டு சொற்களையும் சேர்த்து உபயோகிப்பர்.
- Each and every citizen will strictly observe this rule.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US