இலவச உணவை நாடும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் தொடர்ச்சியாக பயனுள்ள சில தகவல்கள்...

Canada
By Balamanuvelan Nov 04, 2022 11:51 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

இலவச உணவை நாடும் கனேடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் பணவீக்கம் முதல், உணவுப்பொருட்கள் மற்றும் வீட்டு வாடகை முதலானவை அதிகரிப்பு வரை பல்வேறு காரணங்கள் அதன் பின்னணியில் உள்ளன.

கனடாவில் இலவச உணவை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உணவு வங்கிகளை அணுகுவது எப்படி, உணவு வங்கிகளுக்கு நன்கொடை செலுத்துவது எப்படி என்பது போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளன.

அவற்றிற்கு பதிலளிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்...

உணவு வங்கிகளை அணுகுவது எப்படி?

உங்களுக்கு அருகிலுள்ள உணவு வங்கியை நாட விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://foodbankscanada.ca/find-a-food-bank/

உணவு வங்கி என்பது என்ன?

தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவைதான் உணவு வங்கிகள். ஆகவே, அவை இலவச உணவுப் பொருட்களை வழங்குகின்றன.

ஆனாலும், யார் இந்த உணவு வங்கிகளிலிருந்து உதவி பெறலாம் என்பது ஒவ்வொரு உணவு வங்கியைப் பொருத்தும் மாறுபடலாம்.

உணவு வங்கிகளுக்கு வருவோர் அடையாள அட்டை எதையாவது கொண்டுவரவேண்டுமா?

உணவு வங்கியில், அலுவலர் ஒருவர் உங்களிடம் உங்கள் பெயர், முகவரி மற்றும் உங்கள் வருவாய் குறித்த சில கேள்விகளைக் கேட்கக்கூடும்.

ஆகவே, அரசு அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்ற சில விடயங்களை உங்கலுடன் கொண்டு செல்வது நல்லது.

உணவு வங்கியில் என்ன கிடைக்கும்?

பொதுவாக உணவு வங்கியில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழவகைகள், பால் பொருட்கள் ஆகியவை கிடைக்கும். என்றாலும், நீங்கள் உணவு வங்கிக்குச் செல்லும்போது இவை எல்லாமே அங்கு இருக்கும் என கூறமுடியாது.

சில உணவு வங்கிகள் குறிப்பிட்ட நாட்களுக்குத் தேவையான உணவு வகைகளை பொட்டலமாக கொடுப்பதுண்டு. சில இடங்களில் பல்பொருள் அங்காடிகளில் இருப்பது போல, நீங்களே சென்று உங்கள் வீட்டிலுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக, ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகள் கிடைக்கும் என்றாலும், இது சற்றே முன்பின் மாறுபடலாம்.

உணவு வங்கிக்கு நன்கொடை வழங்குவது எப்படி?

உணவு வங்கிகளுக்கு பணமாகவும் நன்கொடை கொடுக்கலாம், உணவுப்பொருட்களையும் நன்கொடையாக செலுத்தலாம்.

பணம் செலுத்துவர்கள் ஒன்லைன் மூலமாகவே செலுத்தமுடியும். உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்குவோர் நேரில் சென்று வழங்கவேண்டும்.

எந்த வகையான உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கலாம்?

இதுவும் ஒவ்வொரு உணவு வங்கியையும் பொருத்தது. ஆகவே, நன்கொடை வழங்குவதற்கு முன் அந்த உணவு வங்கிக்கு தொலைபேசி செய்து அவர்களிடமே இது குறித்துக் கேட்டுக்கொள்வது நல்லது.  

இலவச உணவை நாடும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் தொடர்ச்சியாக பயனுள்ள சில தகவல்கள்... | How To Use Food Banks Ask Cbc


நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US