WhatsApp-ல் உங்க காதலி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரிய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்

Whatsapp SmartPhone Chat
By Kaviarasan Jul 17, 2021 01:14 AM GMT
Report

உலகில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.

இந்த வாட்ஸ் ஆப்பில் வெறும் மெசேஜ் மட்டும் இன்றி, புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் வீடியோ கால், ஆடியோ கால் என பல வசதிகள் உள்ளதால், மக்கள் இப்போது சாதரணமாக மெசேஜ் அனுப்புவதை மறந்துவிட்டனர்.

அந்தளவிற்கு இந்த வாட்ஸ் ஆப் மக்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது என சொல்லலாம். இருப்பினும் இந்த வாட்ஸ் ஆப் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆப், ஏனெனில் எப்போது அவரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமோ உடனே ஒரு வீடியோ காலோ அல்லது ஒரு புகைப்படமோ எடுத்து அனுப்பிவிடலாம்.

WhatsApp-ல் உங்க காதலி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரிய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும் | How To Watch Whats App Girlfriend Chat

அந்தளவிற்கு காதலர்களின் ஒரு தூது புறவாக இந்த வாட்ஸ் ஆப் இருக்கிறது. அப்படி இருந்த போதும் அவர்கள் Chat செய்யும் நேரம் போக, மீத நேரமும் வாட்ஸ் ஆப் ஆன்லைனில் இருப்பார்கள்.

இது குறித்து கேட்டால் அது பிரச்சனையில் முடியும், ஒரு சிலர் புரிந்து கொள்வர், அப்படி சந்தேகமோ, சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரு ட்ரிக் இருக்கிறது. இதை நீங்கள் உங்கள் பிள்ளைகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடியும்,

இது ஒரு தகவல் தானே தவிர, மற்றொருவரின் அனுமதியின்றி ஒருவரைக் கண்காணிப்பது சரியல்ல. அவருடைய அனுமதி கேட்டு செய்வது மிகவும் நல்லது.

அது எப்படி என்று பார்ப்போம்

  • நீங்கள் கண்காணிக்க விரும்பும் அவரது போனில் mobile-tracker-free.com/-ஐ திறக்க வேண்டும். அதன் பின், இங்கு நீங்கள் ஒரு கூகுள் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். அதில் உங்கள் கூகுள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவிட்டு, கீழே உள்ள செக் பாக்சில் டிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, Create my account என்பதைத் தட்டவும். அதன் பிறகு உங்கள் ஐடியில் ஒரு ஈமெயில் வரும்.


WhatsApp-ல் உங்க காதலி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரிய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும் | How To Watch Whats App Girlfriend Chat

  • அதில் ஒரு இணைப்பு இருக்கும், அதில் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கணக்கை வெரிபை செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் இன்னும் ஒரு முறை லாகின் செய்ய வேண்டும். அப்போது ஒரு பாப்-அப் வரும் அதில் நீங்கள் I Understood என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இது பயன்படுத்த இலவச பதிப்பு. பெறலாம்.அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Application-ஐ க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். பயன்பாட்டைப் பதிவிறக்காமல் அது இயங்காது இதற்குப் பிறகு பயன்பாட்டை Configure செய்ய வேண்டும். இது ஒரு apk பைலாக இருந்தால், அதை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். பின்னர் சில அனுமதிகள் கேட்கப்படும். இதன் பின் உங்கள் போனில் அது பதிவிறக்கம் செய்யப்படும்.


WhatsApp-ல் உங்க காதலி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரிய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும் | How To Watch Whats App Girlfriend Chat

  • இதில், நீங்கள் யாரை கண்காணிக்க விரும்புகிறீர்கள், உதாரணமாக My Child, My Colleague மற்றும் My Own Device இவற்றி ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நாம் allow கொடுத்தால் மட்டுமே, இந்த பயன்பாட்டின் பெயர் வைபை தோன்றும். இதற்குப் பிறகு இந்த பயன்பாட்டை நிறுவல் நீக்குமாறு கேட்கப்படுவீர்கள். இதைச் செய்ய நீங்கள் Ok என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


WhatsApp-ல் உங்க காதலி என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரிய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும் | How To Watch Whats App Girlfriend Chat

  • உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து அந்த பயன்பாடு மறைந்துவிடும். இதில் பல பெரமீற்றர்கள் உள்ளன, அவற்றை நீங்கள் கவனமாக படித்து allow செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் போனில் அந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • உங்கள் காதலியோ அல்லது காதலனோ ஸ்மார்ட்போனில் செய்ததைப் போல மீண்டும் சைன் அப் செய்ய வேண்டும். உங்கள் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் வெளிப்படும். வாட்ஸ்அப்பில் அவர் எத்தனை முறை ஆன்லைனில் வந்துள்ளார், போனில் எந்த பயன்பாடுகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை நாம் பார்க்க முடியும்.

குறிப்பாக இதை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்கள் ஸ்மார்ட் போனின் கூகுளில் Play Protect-ஐ டிசேபிள் செய்ய வேண்டும்.  

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US