1000 ரூபாய் வரை இலவசம்! UPI-யுடன் இப்போதே ATM-ல் பணம் எடுப்பது எப்படி?
UPI (யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை புரட்சிகரமாக்கியுள்ளது.
இப்போது, UPIயை பயன்படுத்தி ATM-ல் இருந்தும் பணம் எடுக்கலாம்.
UPI மூலம் பணம் எடுப்பதற்கு NPCI (நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) அங்கீகாரம் அளித்துள்ளது.
ATM-ல் UPI பயன்படுத்துவது எப்படி?
ATM-ல், "UPI" விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் UPI பதிவு செய்யப்பட்ட போன் எண்ணை உள்ளிடவும்.
ATM திரையில் காண்பிக்கப்படும் QR குறியீட்டை PhonePe, Google Pay போன்ற UPI ஆப் மூலம் ஸ்கேன் செய்யவும்.
எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிட்டு, UPI PIN-ஐ உள்ளிடவும்.
இதனை தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது.
[QJ5JIG5[
UPI மூலம் ATM-ல் பணம் எடுப்பதன் நன்மைகள்
டெபிட் கார்டு தேவையில்லை.
PhonePe, Google Pay, Amazon Pay போன்ற பல்வேறு UPI ஆப்-களை பயன்படுத்தலாம்.
OTP கவலை இல்லை.1000 ரூபாய் வரை இலவச பணம் எடுத்தல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |