HP நிறுவனத்தின் புதிய Pavilion Plus Laptops: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

HP
By Yashini Oct 26, 2023 07:44 AM GMT
Report

பிரபல HP நிறுவனம் சமீபத்தில் சிறந்த அம்சங்களுடன் கூடிய Pavilion Plus Laptops மாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிறுவனம் Pavilion Plus 16 மற்றும் Pavilion Plus 14 ஆகிய லேப்டாப்களை HP நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Pavilion Plus 16 Laptop சிறப்பம்சங்கள்

Pavilion Plus 16 Laptop 16-inch 2.5K WQXGA Display-வை கொண்டுள்ளது. 90% Screen-to-body-ratio மற்றும் மேம்பட்ட Viewing Experience-காக 16:10 aspect ratio கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Laptop-ல் 13th Gen Intel Core i7 processor கொடுக்கப்பட்டுள்ளது. இது NVIDIA RTX 3050 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Pavilion Plus 16

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் IMAX-Enhanced Display ஒரு சிறந்தViewing Experience வழங்குகிறது. இந்த Laptop 120Hz Variable refresh rate கொண்டுள்ளது.

connectivity-காக Thunderbolt 4 port, one USB-C port, two USB-A ports, one headphone/microphone combo jack and one HDMI 2.1 port உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

Pavilion Plus 16

Wireless connectivity-காக இந்த Laptop Wi-Fi 6e-ஐ Support செய்கிறது. இந்த Laptop-ன் எடை 1.9 கிலோ என்றும், இதில் 68Wh Lithium iron battery கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் இதில் 5MP IR Camera, Manual camera shutter மற்றும் Windows Hello support உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த Pavilion Plus 16 Laptop ரூ.1,24,999 ஆரம்ப விலையில் கிடைக்கும். மேலும் இது Warm Gold மற்றும் Natural Silver ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

Pavilion Plus 14 Laptop சிறப்பம்சங்கள்

HP நிறுவனத்தின் Pavilion Plus 14 Laptop 1120Hz Refresh rate-ஐ கொண்டுள்ளது.மேலும் 14-inch 2.8K Resolution கொண்ட OLED Screen-ஐ பெற்றிருக்கிறது.

இந்த Laptop 13th Gen Intel Core i7-1355U அல்லது AMD Ryzen 7 7840H processorஆப்ஷனை கொண்டிருக்கிறது. மேலும் Pavilion Plus 14 லேப்டாப்பானது Integrated GPU-வை கொண்டுள்ளது.

Pavilion Plus 14

Pavilion Plus 14 Laptop 1.4 கிலோ எடையும், 17.5 மிமீ மெல்லியதாகவும் இருக்கும். மேலும் இந்த Laptop 16GB DDR5 RAM மற்றும் 1TB வரை NVMe SSD storage கொண்டுள்ளது.

connectivity-காக இந்த Laptop ஒரு Thunderbolt 4 port, 2 USB-A ports, a headphone/microphone combo jack and an HDMI 2.1 port உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது.

Pavilion Plus 14

Wireless connectivity-காக இந்த லேப்டாப்பில் Wi-Fi 6e Support இருக்கிறது. மேலும் IMAX Enhanced support-உடன் 2.8K OLED Clarity-யில் 13 மணிநேர video playback-ள் User-கள் அனுபவிக்க முடியும்.

இந்த Pavilion Plus 14 Laptop ரூ.91,999 ஆரம்ப விலையில் கிடைக்கும். மேலும் Laptop Moonlight Blue மற்றும் Natural Silver ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US