எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு.., 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

H Raja
By Sathya Dec 02, 2024 06:38 AM GMT
Report

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6 மாதம் சிறை

கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.

ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்? அதன் மதிப்பை விட அதிகமாம்

ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்? அதன் மதிப்பை விட அதிகமாம்

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு.., 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு | Hraja Found Guilty 6Moth Prison In Defamation Case

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஜி.ஜெயவேல் வாசித்தார்.

அதில், எச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து இரு பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

எனவே, எச், ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US