பாகிஸ்தானின் தலையெழுத்தை மாற்றப்போகும் போட்டி! அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அரையிறுதி

England Cricket Team Pakistan national cricket team ICC World Cup 2023
By Sivaraj Nov 11, 2023 01:15 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு சொற்பமாகும்.

உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இன்று அவுஸ்திரேலியா - வங்கதேசம், இங்கிலாந்து - பாகிஸ்தான் என இரண்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு மங்கிவிட்டாலும், அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். 

Pak vs Eng, Icc World Cup 2023 AFP/Getty Images

அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடினால் இங்கிலாந்தை 287 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அல்லது இரண்டாவதாக துடுப்பாடும் பட்சத்தில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்துவிட வேண்டும். 

இந்தியர்களுக்கு சிறப்பு நன்றி, ஆப்கான் வாழ்க! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பின் நெகிழ்ச்சி பதிவுகள்

இந்தியர்களுக்கு சிறப்பு நன்றி, ஆப்கான் வாழ்க! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பின் நெகிழ்ச்சி பதிவுகள்

இதனால் தான் அதிசயம் நிகழ வேண்டும். இதற்கிடையில் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற்றுவிடும்.  

Pak vs Eng, Icc World Cup 2023 AFP

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US