இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்

United Kingdom England
By Balamanuvelan Jul 15, 2024 11:05 AM GMT
Report

இங்கிலாந்தில் பாலம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள் | Human Body Parts In Suitcase In Uk

இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள பாலம் ஒன்றில் கிடந்த இரண்டு சூட்கேஸ்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், லண்டனிலுள்ள குடியிருப்பு ஒன்றில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள் | Human Body Parts In Suitcase In Uk

தற்போது அந்த இரண்டு வழக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது

அதாவது, லண்டனிலுள்ள Shepherd's Bush என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் ஓரினச்சேர்க்கையாளர்களான Albert Alfonso (62) என்பவரும் Paul Longworth (71) என்பவரும் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.

தற்போது அந்த குடியிருப்பிலும், பிரிஸ்டல் பாலத்திலும் கிடைத்த உடல் பாகங்கள் இவர்கள் இருவருடையதும்தான் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள் | Human Body Parts In Suitcase In Uk

கொலையாளி சிக்கினார்

அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக Yostin Andres Mosquera (34) என்னும் நபரை பொலிசார் பிரிஸ்டலில் கைது செய்துள்ளார்கள்.

இவரும், Albert மற்றும் Paul உடன், அவர்கள் வாழ்ந்த அதே குடியிருப்பில் சிறிது காலம் தங்கியிருந்துள்ளார்.

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள் | Human Body Parts In Suitcase In Uk

கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நபர் பாலத்தில் சூட்கேஸ்களை போட்டுவிட்டு தப்பியோடமுயன்றபோது, சைக்கிளில் வந்த ஒருவர் அவரை தனது மொபைலில் வீடியோ எடுக்க, அவர், போய்விடு, போய்விடு என சத்தமிட்டுள்ளார்.

அத்துடன், என் பாஸ் ரொம்ப மோசமானவர் என அவர் அந்த சைக்கிளில் வந்த நபரிடம் ஸ்பானிஷ் மொழியில் சத்தமிடும் காட்சிகள் அந்த மொபைல் வீடியோவில் சிக்கியுள்ளன. அவர் சைக்கிளில் வந்தவரின் மொபைலை தட்டிவிட முயன்று பின் தப்பியோடி இருளில் மறையும் காட்சிகளும் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளன.

எதனால் Albert மற்றும் Paulஐ அவர் கொலை செய்தார் என்பதை அறிய பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US