குக்கிராமத்தில் பிறந்தவரின் வீட்டின் முன் குவிந்த 100க்கான ரசிகர்கள்..மிரள வைத்த இந்திய வீரர்

Indian Cricket Team Mohammed Shami
By Sivaraj Dec 11, 2023 05:54 PM GMT
Report

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

முகமது ஷமி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் முகமது ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

இந்தத் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தனது பந்துவீச்சு மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக இந்த வீடியோவை 4.3 லட்சம் பேர் Like செய்துள்ளனர். இதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோ எதுபற்றியது என்றால், தனது சொந்த ஊரான சஹஸ்புருக்கு ஷமி வந்துள்ள விடயம் அவரது ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. 

இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி ரத்து: மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி ரத்து: மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்

உடனடியாக அவரது பண்ணை வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக குவிந்தனர். இதனால் அங்கு பாதுகாவலர்கள் ரசிகர்களை வரிசையாக நிற்க வைத்து, பின் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இன்று இவ்வளவு ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ள ஷமி சிறுவயதில் பேருந்து, டிராக்டர், லொறிகள் ஓட்டியுள்ளார்.  

Mohammed Shami AP

சிறுவயதில் பல வாகனங்களை ஓட்டிய ஷமி 

இதுகுறித்து அவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் பைக், கார்கள், டிராக்டர்கள், பேருந்து மற்றும் லொறிகள் ஆகியவற்றை ஓட்டியிருக்கிறேன். பயணம் செய்வது மற்றும் மீன் பிடித்தல் எனக்கு பிடிக்கும். வாகனங்கள் நிறைய ஓட்டுவேன். பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது பிடிக்கும். நெடுஞ்சாலையில் பைக் ஓட்டுவேன்.

இந்தியாவுக்கு விளையாட தொடங்கிய பின்னர் பைக் ஓட்டுவது குறைந்து, பின்னர் அதனை நிறுத்தி விட்டேன். சில சமயங்களில் என்னுடைய தாயாரை சந்திக்க கிராமத்திற்கு செல்வேன்.

என்னுடைய பள்ளி நண்பர்களில் ஒருவரின் வீட்டில் லொறி இருந்தது. அதனை ஓட்டுபடி என்னிடம் கூறும்போது, நான் சிறுவனாக இருந்தேன், அதனை ஓட்டினேன்.

அதன் பின் ஒருமுறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். இதுபற்றி அறிந்த என்னுடைய தந்தை திட்டிவிட்டார்' என தெரிவித்துள்ளார். 

Mohammed Shami Rafiq Maqbool/ AP Photo

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US