இரண்டு தலை பாம்பிடம் சிக்கிய எலிக்குட்டிகள்! அப்படியே சாப்பிடும் ஆச்சரியம்: கமெராவில் சிக்கிய காட்சி

Video Snake UnitedStatesAmerica
By Kaviarasan Jul 29, 2021 11:19 PM GMT
Report

பசியில் இருக்கும் இரண்டு தலை பாம்பு, அப்படியே எலிக்குட்டிகளை சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிரபல விலங்கு நிபுணரான Brian Barczyk தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ, என்னுடைய இரண்டு தலை பாம்பான பென் மற்றும் ஜெர்ரி இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இரண்டு தலை பாம்புகள் ஒரே நேரத்தில் உணவை சாப்பிட்டுக் கொள்வதில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் அந்த எலிக்குட்டிகளை சாப்பிடுவதைக் கண்ட இணையவாசிகள் சற்று ஆச்சரியப்பட்டனர்.


இந்த பாம்பை Brian Barczyk ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறது. இது போன்று இரண்டு தலை கொண்ட ஆமைகள், பல வண்ண அல்பினோக்கள் என 10 வகையான விலங்குகள் தன்னிடம் உள்ளதாக இவர் கூறியுள்ளார்.

ஆனால், இதில் இரண்டு தலை பாம்புகள் கிடைப்பது மிகவும் அரிதானவை.

இரண்டு தலை பாம்பிடம் சிக்கிய எலிக்குட்டிகள்! அப்படியே சாப்பிடும் ஆச்சரியம்: கமெராவில் சிக்கிய காட்சி | Hungry Two Headed Snake Feasts On Two Mice

இந்த இரண்டு தலை பாம்புகள் உணவுக்காக, சாப்பாடு கொடுக்கும் போது, ஒன்றை ஒன்று சண்டையிட்டு கொள்ளும், இதனால் இந்த பாம்புகள் உயிருடன் இருப்பதே கடினம். Brian Barczyk வெளியிட்டுள்ள வீடியோவிலோ இரண்டுமே சமமாக சாப்பிடுகின்றன.

இது போன்ற இரண்டு தலை பாம்புகள் காடுகளில் 100,000 பாம்புகளில் ஒன்று பிறப்பதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US