குழந்தைக்காக மாந்தீரிகவாதியை அழைத்து வந்த கணவன்! அதன் பின் நடந்த துயர சம்பவம்: கதறிய மனைவி

India Wife Uttar Pradesh
By Kaviarasan Jun 19, 2021 12:48 AM GMT
Report

இந்தியாவில் கணவன் ஒருவர் மாந்திரகவாதியை அழைத்து மனைவியை அவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரூட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதும், கணவர் இல்லாத காரணத்தினால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில், கணவர், தன்னுடைய நண்பரும், மாந்தீரிகவாதியுமான இஸ்மாயில் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். உடனே இஸ்மாயில் தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பத்தாக கூறியுள்ளார்.

அதன் படி சில தினங்களுக்கு முன்பு, இஸ்மாயில் தம்பதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இஸ்மாயில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நேரத்தில், இஸ்மாயில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் கூச்சலிட்ட போதும், வெளியில் இருந்த கணவன் கதவை திறக்கவேயில்லை.

குழந்தைக்காக மாந்தீரிகவாதியை அழைத்து வந்த கணவன்! அதன் பின் நடந்த துயர சம்பவம்: கதறிய மனைவி | Husband Allows Occulist To Rape His Wife

இது குறித்து அவரது மனைவி, தன்னுடைய உறவினர்களிடம் கூற, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இஸ்மாயில் மற்றும் கணவர் இருவரையும் கைது செய்தனர்.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதி அளித்ததாகவும், இதனால் குழந்தை பெற முடியும் என்பதால், அவர் இப்படி செய்ததாக இஸ்மாயில் கூறியுள்ளார். அதன் பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US