திருமணமான ஒன்றரை ஆண்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு இறந்த இளம் தாயார்: கண்ணீரில் குடும்பம்

Crime police investigation
By Arbin Jun 24, 2021 05:40 AM GMT
Report

கேரளாவில் மருத்துவ மாணவி ஒருவர் கணவர் வீட்டில் மர்மமாக இறந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு மர்ம மரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் ஜெயபிரகாஷ் என்பவரின் மகள் 21 வயதேயான தன்யா என்பவரே கணவன் வேலைக்கு சென்ற வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 29 அதிகாலையில் கணவன் அமல் பாபு(27) வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் தன்யாவை மீட்டுள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அமல்- தன்யா தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

கடந்த 2019 நவம்பர் மாதத்தில் தன்யாவின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தன்யா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் பல முறை கணவர் தம்மை துன்புறுத்துவதாக தன்யா பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் இலக்கானதாக தன்யா தந்தையிடம் கூறியுள்ளார்.

இறப்பதற்கு முந்தைய நாள் கணவன் துன்புறுத்தியதாக கூறி தன்யா கவலை தெரிவித்த நிலையில், பெற்றோர் மகளை அழைத்து வர முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தன்யாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் பெற்றோர், மகள் ஏற்கனவே துன்புறுத்தலுக்கு இலக்கானதாக கூறியிருந்ததை அடுத்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்யா கூறியிருந்தது உண்மை என தெரியவர, அமல் பாபுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது அமல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே வழக்கு பதிந்துள்ளனர். மேலதிக விசாரணைக்கு பின்னர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US