நான் சம்பாதித்த வீட்டை உனக்கு தரமாட்டேன்... இந்திய வம்சாவளி பெண்ணை மண்டையை உடைத்து கொன்ற கணவர்

UK investigation
By Balamanuvelan Apr 30, 2021 06:00 AM GMT
Report

பிரித்தானியாவில் தான் சம்பாதித்த வீட்டை மனைவிக்கு தர விரும்பாத கணவர் ஒருவர், இந்திய வம்சாவளியினரான தன் முன்னாள் மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இங்கிலாந்தில், Leamington Spa என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Bally என்ற Balvinder Gahir (54)ம் அவரது கணவரான Jasbinder Gahir (54)ம், விவாகரத்து செய்துபிரிந்த நிலையில், தங்கள் வீடு ஒன்றை யார் உரிமை கோருவது என்பதில் பிரச்சினை இருந்துள்ளது.

480,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீடு Jasbinder சம்பாதித்தது என்பதால், அதை தன் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத அவர், முன்னாள் மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார், அதை Ballyக்கு கொடுக்கமாட்டேன் என்று அவர் தன் பிள்ளைகளிடமும் கூறியிருக்கிறார்.

நான் சம்பாதித்த வீட்டை உனக்கு தரமாட்டேன்... இந்திய வம்சாவளி பெண்ணை மண்டையை உடைத்து கொன்ற கணவர் | Husband Beat Ex Wife Death Row Home Jailed Life

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாள் Bally தன் வீட்டில் தாக்கப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடப்பது தெரியவந்துள்ளது. மருத்துவ உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது, Bally பலமாக தாக்கப்பட்டதில், அவரது மண்டையோடு உடைந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்கிடையில், சம்பவம் நடந்த அன்று Bally வீட்டுக்கு சற்று தொலைவில், அவரது முன்னாள் கணவரும், மகனான Rohan (23)ம் கார் ஒன்றை கொண்டு நிறுத்தியதும், காரிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற Jasbinder, சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் திரும்ப, தந்தையும் மகனுமாக அங்கிருந்து செல்லும் காட்சிகளும் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து பொலிசார், Jasbinderஐயும் அவரது மகனான Rohanஐயும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நான் சம்பாதித்த வீட்டை உனக்கு தரமாட்டேன்... இந்திய வம்சாவளி பெண்ணை மண்டையை உடைத்து கொன்ற கணவர் | Husband Beat Ex Wife Death Row Home Jailed Life

சொத்துக்காக மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற Jasbinderக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 28 ஆண்டுகளுக்கு அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியாது.

தந்தையின் குற்றத்தை மறைப்பதற்காக, சம்பவம் நடந்த வீட்டிலிருந்து அவரை தனது காரில் அழைத்துச் சென்ற Jasbinderஇன் மகனான Rohan, தாங்கள் வந்து சென்றதை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, காரில் இருந்த காலடி மெத்தை மற்றும் துணிகளை கார் சென்ற பாதையில் போட்டு எரித்திருக்கிறார்.

குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த Rohanக்கு மூன்றரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்காக கணவனே மனைவியையே மண்டையோடு உடையும் அளவுக்கு தாக்கி கொல்ல, அதற்கு பெற்ற மகனே உடந்தையாக இருந்த இந்த வழக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

நான் சம்பாதித்த வீட்டை உனக்கு தரமாட்டேன்... இந்திய வம்சாவளி பெண்ணை மண்டையை உடைத்து கொன்ற கணவர் | Husband Beat Ex Wife Death Row Home Jailed Life

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US