என் தாயுடன் கணவரை பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமே! இளம் பெண் வெளியிட்ட வீடியோ
இளம் பெண் ஒருவர் தாயுடன் தன்னுடைய கணவரை பகிர்ந்து கொள்வதில் தனக்கு சந்தோஷமே என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் உறவு ஏழு பந்தத்திற்கும் மாற்ற முடியாது என்று அப்போது இருக்கும் காலத்தில் பெண்கள் தங்கள் கணவரை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் பார்த்து வந்தனர்.
ஆனால், தற்போது இருக்கும் நவீன உலகில், பல விஷயங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு விஷயம் தான், மகள் ஒருவர் தன்னுடைய தாயை கணவருடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான சன் வெளியிட்டிருக்கும் செய்தியில், Swinger Milli என்ற பெண் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், எனக்கு யாரைப் பற்றி எதுவும் கவலை இல்லை, யார் என்ன சொன்னாலும், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை.
நான் என் கணவரை தன் தாயுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளப் போகிறேன், இதில் எனக்கு மகிழ்ச்சியே, அவரை நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதை நிரூபிக்கும் வகையில், குறித்த பெண்ணின் கணவர் அவர் மாமியாருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.