இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இறந்துபோன கணவர்... உண்மையை வெளிப்படுத்திய பிரித்தானிய பெண்

England
By Arbin Jan 25, 2023 03:36 AM GMT
Report

உள்ளூர் இந்திய உணவகம் ஒன்று வெளியிட்ட விளம்பர காணொளியில் இறந்துபோன தமது கணவரை அடையாளம் கண்டதாக கூறிய பிரித்தானிய பெண் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கணவர் இறந்து 9 ஆண்டுகள்

தொடர்புடைய உணவகத்தில் கடந்த வாரம் தமது கணவர் உணவருந்தியிருக்கலாம் என அந்த உணவக நிர்வாகம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அந்த பெண், தமது கணவர் இறந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றார்.

இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இறந்துபோன கணவர்... உண்மையை வெளிப்படுத்திய பிரித்தானிய பெண் | Husband Died Was Eating Indian Restaurant

Credit: Google maps

இது தவறுதலாக நடந்த விடயமாக இருக்கலாம் எனவும், ஆனால் அந்த காணொளி புதிதாக பதிவு செய்ததல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 59 வயதான லூசி வாட்சன் உறுதியாக நம்புகிறார், அந்த காணொளி 9 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது என்று.

தொடர்புடைய காணொளியை சமூக ஊடகத்தில் பகிர்ந்து புயலையே கிளப்பினார் லூசி வாட்சன் நேற்று. சிசெஸ்டர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவகமான The Spice Cottage சமீபத்தில் விளம்பர காணொளி ஒன்றை வெளியிட்டது.

அந்த காணொளியிலேயே லூசி வாட்சன் தமது கணவர் ஹரி தொஹெர்தி உணவருந்துவதை அடையாளம் கண்டு ஸ்தம்பித்துப் போனார். இப்படியான ஒரு நொடி நீண்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்திருந்தார் லூசி வாட்சன்.

கணவர் என்பதில் சந்தேகம் இல்லை

அந்த காணொளி பதிவு செய்யும் போது அவர் அந்த உணவகத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான கோழி கோர்மா சாப்பிட்டிருக்கலாம் என லூசி தெரிவித்துள்ளார். எனது மகனுடன் அந்த உணவகத்தில் காணப்படுபவர் எனது கணவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ள லூசி.

இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இறந்துபோன கணவர்... உண்மையை வெளிப்படுத்திய பிரித்தானிய பெண் | Husband Died Was Eating Indian Restaurant

இதனால் சுமார் 30 நிமிடங்கள் காணொளியை விரிவாக அலசினேன் எனவும், ஒவ்வொருமுறையும் அது தமது கணவர் தான் என்பதை உறுதி செய்தது என்கிறார் லூசி. அதன் பின்னரே, அந்த காணொளி தொடர்பில் பதிவு செய்த நாளை விசாரித்ததாகவும், ஆனால் அவர்கள் கடந்த வாரம் பதிவு செய்துள்ளதாக கூறினர் என்றார்.

9 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த காணொளியை மக்கள் எப்படி புதிது என வெளியிட்டு, மக்களை நம்ப வைக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது கணவர் ஹரி 2014ல் இறக்கும் முன்னர் சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவர், இறுதியில் மரணமடைந்தார் என லூசி குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US