அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர்

Jammu And Kashmir
By Sathya Apr 25, 2025 12:28 PM GMT
Report

குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பெண் கண்ணீர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காடு இரண்டு நாடுகளில் பரவியுள்ளது.., எந்த நாடு தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய காடு இரண்டு நாடுகளில் பரவியுள்ளது.., எந்த நாடு தெரியுமா?

இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகன் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 8-ம் திகதி அன்று சொந்த ஊருக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது தான் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. இதில் தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளின் ஊர் குறித்து தீவிரவாதிகள் கேட்டனர். பின்னர் ஆண்களை மட்டும் தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் குறித்து கேட்டனர்.

அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர் | Husband Dies On Vacation In Kashmir From America

இதையடுத்து, அவர்களை ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் மகன் கண்முன்னே கணவர் கொல்லப்பட்டார்.

இப்போது அப்பா எங்கே என்று என் மகன் கேள்வி கேட்கிறான். அவனின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை " என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US