குழந்தை பிறக்க வேண்டி மனைவியை மருத்துவரிடம் காண்பித்த கணவர்.., பிறகு காத்திருந்த பேரதிர்ச்சி

Gujarat
By Sathya Jul 30, 2024 07:42 AM GMT
Report

குழந்தை பிறக்காததால் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கணவருக்கு அதிர்ச்சி

இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 34 வயது சர்கேஜ். இவர், தனது திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பெண்ணின் பயோ டேட்டாவில் அவருடைய பிறந்த திகதி 1991ம் ஆண்டு மே 18-ம் திகதி என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த பெண்ணின் வயது சரக்கேஜை விட ஒன்றரை வயது குறைவு என்பதால் திருமணத்திற்கு அவர் சம்மதித்தார். பின்னர், இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

குழந்தை பிறக்க வேண்டி மனைவியை மருத்துவரிடம் காண்பித்த கணவர்.., பிறகு காத்திருந்த பேரதிர்ச்சி | Husband His Wife To Doctor To Give Birth To Child

இந்நிலையில், திருமணம் முடிந்து ஓராண்டு தாண்டியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், தனது மாணவியை மகப்பேறு மருத்துவரிடம் சர்கேஜ் அழைத்துச் சென்றார்.

அப்போது அவருக்கு சோனோகிராபி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பெண்ணின் வயது 40 முதல் 42 வயது வரை இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மனைவியின் வயது குறித்த ஒரிஜினல் கல்வி சான்றிதழை வாங்கி சரிபார்த்த பின்னர் தான் அவரின் உண்மையான வயது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா - சீன பிரச்சனையில் உலக நாடுகள் தலையீடு? விருப்பம் காட்டாத இந்திய அரசு

இந்தியா - சீன பிரச்சனையில் உலக நாடுகள் தலையீடு? விருப்பம் காட்டாத இந்திய அரசு

அதாவது, பெண்ணின் பிறந்த ஆண்டை 1985 என்பதற்கு பதில் 1991 என அவரது குடும்பத்தினர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், வேஜல்பூர் காவல் நிலையத்தில் மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினர் மீது சர்கேஜ் புகார் அளித்தார். அந்த புகாரின் படி பெண்ணின் குடும்பத்தினர் 8 பேர் மீது பொலிஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US