பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி

India Investigation United Kingdom
By Balamanuvelan Sep 11, 2021 06:20 AM GMT
Report

பிரித்தானியாவில் பெண் ஒருவரைக் கொலை செய்ததற்காக இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட கொலையாளி மற்றும் அந்த பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்துள்ளதால், கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பத்து ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கொடுமைகளை அனுபவித்து வந்த Geeta Aulakh (28), தன் கணவரான Harpreet Aulakh (43)விடம் விவாகரத்துக் கோரினார்.

மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரமடைந்த Harpreet, Sher Singh(30) என்பவரிடம் 5.000 பவுண்டுகளைக் கொடுத்து தன் மனைவியைக் கொலை செய்துவிடும்படி கூற, லண்டனில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்ற Geeta பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Geetaவை கொலை செய்ததற்காக Singhஐயும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக Harpreetஐயும் பொலிசார் கைது செய்ய, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி | Husband Hitman Bombard Grieving Relatives Death

இது நடந்தது 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

எட்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப்பின் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் Harpreetம் Singhம். அதற்குப் பிறகு Harpreet 20 ஆண்டுகளும், Singh 14 ஆண்டுகளும் சிறையில் செலவிடவேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும்.

ஆனால், அரசியல்வாதி ஒருவரின் உறவு இருப்பதால் இருவரும் இந்தியாவில் சுதந்திரமாக நடமாடுவதாக, பிரித்தானியாவில் கொல்லப்பட்ட Geetaவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் தங்கள் விடுதலையை பார்ட்டி வைத்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு Harpreetம் Singhம் கொண்டாடும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, Harpreet தன் மனைவி Geetaவின் தங்கை Anita Shinhக்கு மிரட்டல் விடுத்திருக்கிறான். நீ இந்தியாவுக்கு வரும்போது உன்னைக் கொன்றுவிடுவேன் என தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் Anitaவுக்கு அவன் கொலை மிரட்டல் விடுக்க, Anita குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி | Husband Hitman Bombard Grieving Relatives Death

ஏற்கனவே திருட்டுத்தனமாகத்தான் Harpreet பிரித்தானியாவுக்கு வந்தான், இன்னும் ஒரு முறை அவன் அதேபோல் வந்தால் தங்களை அவன் கொன்றுவிடுவான் என்கிறார் Anita.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, இந்திய அரசுக்கு அவசர தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாக பிரித்தானிய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி | Husband Hitman Bombard Grieving Relatives Death

பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி | Husband Hitman Bombard Grieving Relatives Death

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US