பாம்பை விட்டு மனைவி, மகளை கொன்ற கொடூர இளம் கணவன்! அதிர வைத்த சம்பவம்

Crime Death Odisha
By Sivaraj Nov 24, 2023 08:25 AM GMT
Report

இந்திய மாநிலம் ஒடிசாவில் நாகப்பாம்பை விட்டு தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்த 25 வயது கணவனை பொலிஸார் கைது செய்தனர். 

பாம்பு கடித்து மரணம்

ஒடிசா மாநிலம் கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (25). இவருக்கு 2020ஆம் ஆண்டில் பசந்தி பத்ரா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

மனைவி மற்றும் இரண்டு வயது மகள் டெபாஸ்மிதாவுடன் வாழ்ந்து வந்தாலும், கணேஷுக்கும், பசந்திக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

husband kills wife, child releasing snake in odisha iStock Photo

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 9ஆம் திகதி தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த பசந்தியும், மகள் டெபாஸ்மிதாவும் காலையில் பாம்பு கடித்து இறந்துள்ளனர். 

வெளிவந்த உண்மை

கணேஷ் வேறொரு அறையில் தூங்கியிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து பசந்தி, அவரது மகளின் உடல்களை கைப்பற்றினர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.

ஆனால், பசந்தியின் தந்தை இருவரின் மரணத்தில் கணேஷ் பத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாரிடம் புகாரை அளித்துள்ளார்.

இரவு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பெண் மருத்துவர்.., 24 வயதிலேயே மாரடைப்பால் மரணம்

இரவு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பெண் மருத்துவர்.., 24 வயதிலேயே மாரடைப்பால் மரணம்

அதன் அடிப்படையில் கணேஷிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாம்பு தானே அறைக்குள் நுழைந்திருக்கலாம் என கூறினார்.

எனினும் அதனை நம்பாத பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகர உண்மை வெளிவந்தது. பூஜை செய்வதாக கூறி கடுமையான நாகப்பாம்பை கணேஷ் வாங்கியுள்ளார்.

அதனை பிளாஸ்டிக் ஜாடி ஒன்றில் கொண்டு வந்து மனைவி, மகள் படுத்திருந்த அறைக்குள் விட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.   

husband kills wife, child releasing snake in odisha 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US