நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர்: கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்

Crime
By Arbin Jun 06, 2024 05:25 AM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.

கொடூரமாக கொலை

லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33 வயது சிவ கும்மி என்பவரே மருத்துவரான தமது மனைவி Gwendoline Amsrala என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு சிவ கும்மிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர்: கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல் | Husband Stabs Doctor Wife For Partying

UNLV மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் பயிற்சி நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு ஆம்ஸ்ரலா தமது நண்பர்களுடன் இரவு மது விருந்துக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கும்மிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், கணவன் - மனைவிக்கு இடையே சண்டையை மூட்டியுள்ளது. ஒருகட்டத்தில் தமது மனைவியை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அத்துடன் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவலும் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பகல் 8.15 மணிக்கு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, இறக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் இதுவரை இறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உடல் முழுவதும் தாம் கத்தியால் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் தான் சிவ கும்மி அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

மிக மோசமான நிலையில்

பூட்டப்பட்ட படுக்கையறைக்குள் தமது மனைவியின் சடலத்திற்கு அருகே இருந்துகொண்டே 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர்: கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல் | Husband Stabs Doctor Wife For Partying

உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மிக மோசமான நிலையில் இருந்த கும்மியை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும், அவரது மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் தெரியப்படுத்தினர்.

சிகிச்சையின் போதே கும்மி கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த மாதம் கிளார்க் கவுண்டி மாவட்ட சட்டத்தரணி அலுவலகத்துடன் கும்மி ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளார்.

இதனால் அவரது தண்டனைக் காலம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் 405 நாட்கள் தண்டனை அனுபவித்துவிட்டார் என்றும், இரண்டாம் நிலை கொலை வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US