கணவனை பிரிந்து காதலனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய் செய்த கொடூர செயல்! 3-வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

India Murder Wife Affair Hydrabad
By Kaviarasan Jun 10, 2021 07:34 PM GMT
Report

இந்தியாவில் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகனை தாய் துடி துடிக்க அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்த பெண் உதயா (24). இவரை சுரேஷ் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதிக்கு, உமேஷ் என்ற 3 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவர் சுரேஷ் மற்றும் உதயாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது, உதயா தனது மகனுடன் ஜிமெட்டிலா பகுதியில் வசித்து வந்தார். கணவனை பிரிந்த தனிமையில் வசித்து வந்த உதயாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கரன் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

கணவனை பிரிந்து காதலனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய் செய்த கொடூர செயல்! 3-வயது குழந்தைக்கு நேர்ந்த கதி | Hyderabad Mother Killed Her Own Son Illegal Affair

இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், ஜீடிமெட்லாவில் உள்ள பகத்சிங் நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, தனது கணவர் சுரேஷ், மகன் உமேஷை பார்க்க விரும்புப்போது மட்டும் உதயா, தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று மகனை அழைத்து சென்று காட்டி வந்துள்ளார்.

கணவனை பிரிந்து காதலனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய் செய்த கொடூர செயல்! 3-வயது குழந்தைக்கு நேர்ந்த கதி | Hyderabad Mother Killed Her Own Son Illegal Affair

மகனை சுரேஷ் சந்தித்த பிறகு வாடகை வீட்டிற்கு வந்து, பாஸ்கரனுடன் வசித்து வந்துள்ளார். அப்போது இப்படிய சென்று கொண்டிருந்தால், நம்முடைய உறவுக்கு உமேஷ் இடையூறாக இருந்துவிடுவான் என்று காதலன் பாஸ்கரனுடன் சேர்ந்து உதயா மகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, உதயாவும், பாஸ்கரனும் சேர்ந்து உமேஷை கடுமையாக தாக்கியதில், மயக்கமடைந்த சிறுவனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது பற்றிய தகவல் அறிந்த சிறுவனின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீடிமெட்லா பொலிசார் உதயாவையும் அவரது காதலன் பாஸ்கரன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US