பாய் பிரண்ட் வாடகைக்கு... ஹைதராபாதில் ஒரு நவீன மோசடி

Hyderabad
By Balamanuvelan Aug 10, 2026 12:31 PM GMT
Report

இளம்பெண்களை குறிவைத்து ’பாய் பிரண்ட் வாடகைக்கு’ என்னும் மோசடி ஒன்று அரங்கேறிவருவதாக ஹைதராபாத் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பிசினஸ் வட்டாரத்தில், ’பெண்ணுக்கு அழகையும், ஆணுக்கு ஆசையையும், முதியோருக்கு பயத்தையும் விற்பனை செய்’, பிழைத்துக்கொள்ளலாம் என்னும் ஒரு சொல்வழக்கு சமீப காலமாக வழங்கிவருகிறது.

அதாவது யார் யார் எதற்கு ஆசைப்படுவார்களோ, அதை பயன்படுத்திக்கொண்டு, அதற்கேற்ப பிசினஸ் செய்யவேண்டும் என்பது அதன் பொருள்.

பாய் பிரண்ட் வாடகைக்கு...

இந்நிலையில், இளம்பெண்களின் ஆசையை இலக்காக வைத்து ’பாய் பிரண்ட் வாடகைக்கு’ என்னும் ஒரு மோசடி இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில் உலவிவருவதாக பொலிஸ் ஆணையரான V.C. Sajjana எச்சரித்துள்ளார். 

பாய் பிரண்ட் வாடகைக்கு... ஹைதராபாதில் ஒரு நவீன மோசடி | Hyderabad Police Warns Rent A Boyfriend Scam

’தனிமையாக உணர்கிறீர்களா? உங்களுடன் காபி அருந்த, சினிமாவுக்கு வர ஆண் நண்பர் தேவையா?’ எனக்கேட்கும் விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்துவருகிறது என்கிறார் அவர்.

ஆண் நண்பர் ஒருவரை ஒரு மணி நேரம் சந்தித்து காபி சாப்பிட 499 ரூபாய், அவருடன் சினிமாவுக்குச் செல்ல 1,249 ரூபாய், ஷாப்பிங் செல்ல 1,499 ரூபாய், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 1,999 ரூபாய், ஆண் நண்பருடன் 10 மணி நேரம் செலவிட 4,499 ரூபாய் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது என்கிறார் பொலிஸ் ஆணையரான V.C. Sajjana. 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்

விடயம் என்னவென்றால், விளம்பரங்களில் காட்டப்படும் இளைஞர்கள் உண்மையானவர்கள் அல்ல, AI மூலம் உருவாக்கப்பட்டவர்கள். விளம்பரத்தை நம்பி யாராவது, குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டால், எதிர்முனையில் பேசும் நபர் இனிமையாகப் பேசி ஒரு தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்பார்.

பணம் கட்டியதும், அவ்வளவுதான், அதற்குப் பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ளமுடியாது.

ஆக, இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என எச்சரித்துள்ள பொலிசார், தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பரிமாற வேண்டாம் என்றும், அப்படி யாராவது இந்த மோசடியில் சிக்கிக்கொண்டது தெரியவந்தால், உடனடியாக சைபர் கிரைம் எண்ணுக்கு புகாரளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US