எனக்கு கவலையில்லை - சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் கடைசி வார்த்தைகள்

United States of America Indian Origin
By Karthikraja Feb 16, 2026 08:30 AM GMT
Report

அமெரிக்காவில் உயிரை மாய்த்த 22 வயது இந்திய மாணவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உயிரை மாய்த்த இந்திய மாணவர்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான ஸ்ரீனிவாசய்யா(saketh sreenivasaiah), பள்ளிப்படிப்பை பெங்களூருவின் ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் பயின்ற இவர், கல்லூரி படிப்பை சென்னை ஐஐடியில் பயின்றுள்ளார். 

எனக்கு கவலையில்லை - சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் கடைசி வார்த்தைகள் | I Dont Care Chilling Words Indian Student Dies Us

இதனையடுத்து, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியலைப் பயின்று வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் திகதி, ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஏலியன்கள் இருப்பது உண்மை... முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டவட்டம்

ஏலியன்கள் இருப்பது உண்மை... முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டவட்டம்

லேக் அன்சா மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளைச் சுற்றி காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதில், அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) அருகே உள்ள ஒரு குடியிருப்பின் அருகே, அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை கண்டெடுத்தனர்.

6 நாட்களுக்கு பிறகு கடந்த 14 ஆம் திகதி அன்சா ஏரி அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

எனக்கு கவலையில்லை - சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் கடைசி வார்த்தைகள் | I Dont Care Chilling Words Indian Student Dies Us 

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அவரது உடலைக் காவல்துறையினர் மீட்டெடுத்ததை உறுதிப்படுத்தியதுடன், அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்தது எனக்கூறி இரங்கல் தெரிவித்தது. 

ஹைப்பர்லூப்பிற்கான மைக்ரோ சேனல் கூலிங் சிஸ்டம் மற்றும் அதன் ஒரு முறையை" கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்ற 6 பேரில் ஸ்ரீனிவாசய்யாவும் ஒருவர் ஆவார்.

எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை

அவரின் மறைவு குறித்து பேசிய அவரது அறைத் தோழர் பனீத் சிங், "சர்வதேச மாணவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது. காணாமல் போவதற்கு 2 வாரங்களுக்கு முன்பில் இருந்து அவர் சரியாக சாப்பிடவில்லை, சரியாக பேசவில்லை, சரியாக உறங்கவில்லை. சிப்ஸ் மற்றும் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். 

எனக்கு கவலையில்லை - சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் கடைசி வார்த்தைகள் | I Dont Care Chilling Words Indian Student Dies Us

ஜனவரி 21 அன்று, அன்சா ஏரிக்கு அவர் என்னை அழைத்தார். நான் சோம்பேறியாக இருந்ததால் அவருடன் செல்லவில்லை. அவரின் உயிரைப் பறிக்கும் இடம் அதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

ஒருமுறை சிவப்புநிற குளியல் உடையுடன் வகுப்பறைக்கு வந்த அவரிடம், ஏன் இதனை அணிந்து வகுப்பறைக்கு வந்தாய் என கேட்டேன். அதற்கு "நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை" என்று பதிலளித்தார்.

மேலும், அவர் எப்போதும் ஏதாவது முட்டாள்தனமாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போது அவர் உண்மையில் என்ன சொல்ல வந்தார் என்பது புரிகிறது. வாழ்க்கைக்கு நேர்மாறானது ஒருபோதும் மரணம் அல்ல. அவர் அக்கறை கொள்வதை நிறுத்தியது, தனது சொந்த வாழ்க்கையையும் கவனிக்காமல் போக வழிவகுத்தது" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US