எனக்கு நினைவாற்றல் குறைபாடு! நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல்

By Kishanthini Feb 07, 2023 08:15 AM GMT
Report

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நடிகை பானுப்பிரியா எனக்கு நினைவாற்றல் குறைபாடு உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பானுப்பிரியா

நடிகை பானுப்பிரியா தெலுங்கு திரைப்படமான சிதாரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் .

25 தெலுங்கு திரைப்படங்களிலும், 30 தமிழ் திரைப்படங்களிலும் 14 இந்தி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் 8 படங்களில் நடித்து உள்ளார். சிறந்த பரதநாட்டிய கலைஞர் பானுப்பிரியா.

80, 90களில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் பானுப்பிரியா. 

 ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். 

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படம் வெளியாகியிருந்தது.

எனக்கு நினைவாற்றல் குறைபாடு! நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல் | I Have Memory Loss Actress Banupriya Shocking News

திருமண வாழ்க்கை

1998 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிஜிட்டல் கிராபிக்ஸ் பொறியாளரான ஆதர்ஷ் கவுஷலை மணந்தார்.

2003 ஆம் ஆண்டு இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2018 இல் அவரது கணவர் மாரடைப்பால் இறந்தார். 20 வயதான அபிநயா ஒரே குழந்தை. அவர் லண்டனில் உள்ள லவுபரோ பல்கலைக்கழகத்தில் மாணவி ஆவார்.  

அதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தி நடித்து வந்தார். 

எனக்கு நினைவாற்றல் குறைபாடு! நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல் | I Have Memory Loss Actress Banupriya Shocking News

நினைவாற்றல் குறைபாடு

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

அதில் பேசிய அவர், சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. நினைவாற்றலை இழந்துவிட்டேன். கற்றுக்கொண்ட சில விஷங்களை மறந்துவிட்டேன்.

பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. நான் வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்தவில்லை.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்ளைக் கூட மறந்துவிட்டேன். ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதைக் கூட மறந்துவிடுகிறேன் என்று  கூறியுள்ளார். 

இந்த தகவல் இவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனக்கு நினைவாற்றல் குறைபாடு! நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல் | I Have Memory Loss Actress Banupriya Shocking News

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US