IAS அதிகாரியின் மகள்... கணவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ 456 கோடி: யார் இந்த அனுபமா

Microsoft Money
By Arbin Feb 10, 2024 06:48 AM GMT
Report

உலகமெங்கிலும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளில் மிகவும் பிரபலமானவர் சத்யா நாதெல்லா.

ஊடக வெளிச்சமும் விரும்பாதவர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் சத்யா நாதெல்லா, வளர்ந்து வரும் இந்திய சந்தையை நோக்கி சிறப்பு கவனம் செலுத்தி வருவதுடன், AI தயாரிப்புகளை உருவாக்க இந்திய டெவலப்பர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

IAS அதிகாரியின் மகள்... கணவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ 456 கோடி: யார் இந்த அனுபமா | Ias Officer Daughter Her Husband Indian Genius

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் சத்யா நாதெல்லா. சமூக ஊடகம் மற்றும் செய்திகளில் சத்யா நாதெல்லா அறிமுகமாகியிருந்தாலும், தமது மனைவிக்காகவே அமெரிக்க குடியுரிமையை நிராகரித்தவர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த அதே ஆண்டில் தான் சத்யா நாதெல்லா தமது தந்தையின் நண்பரான ஒரு IAS அதிகாரியின் மகள் அனுபமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உலகின் பிரபலமான தொழில் நிறுவனங்களில் ஒன்றில் தலைமை பொறுப்பில் கணவர் இருந்தாலும், அனுபமா எந்த ஊடக வெளிச்சமும் விரும்பாதவர். அனுபமாவை திருமணம் செய்யும் போது, சத்யா நாதெல்லா ஏற்கனவே அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருந்தார்.

IAS அதிகாரியின் மகள்... கணவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ 456 கோடி: யார் இந்த அனுபமா | Ias Officer Daughter Her Husband Indian Genius

அமெரிக்க குடியுரிமையை நிராகரித்துள்ளார்

ஆனால் அனுபமாவின் விசா விண்ணப்பம் அமெரிக்க அராசாங்கத்தால் பல முறை நிராகரிக்கப்பட, தற்போதும் சுற்றுலா விசாவில் தான் அனுபமா அமெரிக்கா சென்று வருகிறார்.

இதனால் தமது மனைவிக்காக அமெரிக்க குடியுரிமையை நிராகரித்துள்ளார் சத்யா நாதெல்லா. தற்போது H-1B visa ஊடாகவே சத்யா நாதெல்லா அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அனுபமா - சத்யா நாதெல்லா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். 2022ல் இவர்களது 26 வயது மகன் குணப்படுத்த முடியாத நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் Seattle பகுதியில் அமைந்துள்ள சிறார் மருத்துவமனை ஒன்றில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் அனுபமா.

IAS அதிகாரியின் மகள்... கணவரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ 456 கோடி: யார் இந்த அனுபமா | Ias Officer Daughter Her Husband Indian Genius

மட்டுமின்றி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்திற்காக ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக கூறப்படுகிறது. கோவிட் காலகட்டத்தில் இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கு என ரூ 2 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

2021 மற்றும் 2022 நிதியாண்டில், சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் 54.9 மில்லியன் டொலர் என்றே கூறப்பட்டது. ஆனால் 2023ல் அவரது சம்பளம் 48.5 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. சத்யா நாதெல்லாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6,200 கோடி என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US