இனி செடி வளர்க்க Visiting card இருந்தாலே போதும்.., IAS அதிகாரி கண்டுபிடித்த வியப்பான விடயம்

Maharashtra
By Sathya Jun 18, 2024 07:31 AM GMT
Report

IAS அதிகாரி ஒருவரது Visiting card -யை நாம் நட்டு வைத்தால் செடி வளரும் என்ற செய்தி வியப்படைய வைத்துள்ளது.

யார் அவர்?

தற்போதைய காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும் தங்களுக்கென்று Visiting card -யை வைத்திருக்கின்றனர். அந்தவகையில் IAS அதிகாரி ஒருவரது Visiting card மட்டும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாங்லி-மிராஜ்-குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனின் IAS அதிகாரி சுபம் குப்தா. இவர், சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் உருவாக்கிய Visiting card -ன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இனி செடி வளர்க்க Visiting card இருந்தாலே போதும்.., IAS அதிகாரி கண்டுபிடித்த வியப்பான விடயம் | Ias Officer Green With Plantable Visiting Card

அந்த விசிட்டிங் கார்டில் அவரது பெயர், தொலைபேசி எண், Mail Id, X தள பக்க ஐடி ஆகிய விவரங்கள் உள்ளன.

அதோடு அவர் தனது பதிவில், "இனி என் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இந்த விசிட்டிங் கார்டு கிடைக்கும். இதனை நீங்கள் உங்களது வீட்டில் நட்டு வைத்தால் மஞ்சள் வண்ண செண்டுமல்லி செடி (marigold plant) வளரும்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுகவை முந்தும் நாம் தமிழர்.., சீமானுக்கு நல்ல செய்தி சொன்ன பத்திரிக்கையாளர்

தமிழ்நாட்டில் அதிமுகவை முந்தும் நாம் தமிழர்.., சீமானுக்கு நல்ல செய்தி சொன்ன பத்திரிக்கையாளர்

அதாவது செடி வளரக்கூடிய இந்த விசிட்டிங் கார்டில் விதைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், இது மாதிரியான மறுசுழற்சி செய்யக்கூடிய கார்டுகளை எங்கு அச்சடிக்கலாம் என்பதை பகிருங்கள் என்று பலரும் கேட்கின்றனர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US