போராட்டம் திரைப்படம் உருவானது இப்படித்தான் - படக்குழு
ஐபிசி தமிழ் தயாரிப்பில் வெளியாக உள்ள போராட்டம் திரைப்படம் குறித்த சுவாரஸ்ய பின்னணியை படக்குழு பகிர்ந்துள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன், நாங்கள் படத்தை ஆரம்பிக்கும்போது இந்த பட்ஜெட்டில் ஒரு படம் செய்யலாமா எனக் கேட்டோம் என்றார்.
இயக்குநர் சிவராஜ் பேசியபோது, நான் முதல் முறையாக ஒரு தயாரிப்பாளருக்கு கதை சொன்னேன் என்றால், அது பாஸ்கரன் கந்தையா அவர்களுக்குதான்.
அது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒரு பட்ஜெட் முடிவான பிறகு எங்களது டீமினை கொண்டுவரலாம் என்று நினைத்தோம்.
இது ஒரு கால்பந்து படம்; நான்கு மேட்சுகள் இருக்கிறது இப்படத்தில். கால்பந்து சார்ந்த மேட்சுகளுக்குக்குரிய தேவைகள் நிறைய இருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க