வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐபிசி தமிழ் அழைப்பு

Floods In Sri Lanka
By Fathima Nov 30, 2025 06:42 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுத்து கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் பாரிய சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இடருற்ற உறவுகளுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கான வெள்ள நிவாரணப்பணிகளில் கரம் கோர்க்க இணைந்து கொள்ளுமாறு ஐபிசி தமிழ் அழைப்பு விடுத்துள்ளது.

வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐபிசி தமிழ் அழைப்பு | Ibc Tamil Supports Srilanka Flood

எதிர்பாராமல் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் காரணமாக அவதியுறும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளான உலருணவுகள், மருந்துகள், நுளம்புவலை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஆடைகள் போன்ற தேவைகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்புகளிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐபிசி தமிழ் காரியாலயத்தில் நேரடியாகவோ நன்கொடைகளாகவோ கையளிக்கமுடியும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெற +94 77 137 7306 என்ற whattappp இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐபிசி தமிழ் அழைப்பு | Ibc Tamil Supports Srilanka Flood

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US