ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்! அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐசிசி கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகளின் பெயர்கள் அறிவிப்பு
2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் எந்த நாட்டில் நடைபெறும் என்ற முழு விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் கீழே,
2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை- அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி -பாகிஸ்தான்
2026- 20 ஓவர் உலக கோப்பை- இந்தியா, இலங்கை
2027- 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே
2028- 20 ஓவர் உலக கோப்பை - அவுஸ்திரேலியா, நியூசிலாந்து
2029- சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா
2030- 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
2031- 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்