ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை? என்ன காரணம்?

Rishabh Pant Indian Cricket Team England Cricket Team
By Karthikraja Jun 23, 2025 11:34 AM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதமடிக்க, 471 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது. 

ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை? என்ன காரணம்? | Icc May Ban Rishabh Pant In 2Nd Test Vs Eng

தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து, 465 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. 

2026 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா - மற்ற 7 அணிகள் எவை?

2026 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா - மற்ற 7 அணிகள் எவை?

இந்நிலையில், பர்மிங்காமில் வரும் ஜூலை 2 ஆம் திகதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷப் பண்ட்டிற்கு தடை?

முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் ஆடிய போது, 61வது ஓவரை முகமது சிராஜ் வீச, ஹாரி புரூக் அதை பவுண்டரிக்கு அடிப்பார். 

ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை? என்ன காரணம்? | Icc May Ban Rishabh Pant In 2Nd Test Vs Eng

உடனடியாக பந்தின் வடிவம் மாறி விட்டதாகவும், புதிய பந்து தரும்படியும் ரிஷப் பண்ட் நடுவரிடம் கோரிக்கை வைப்பார். 

பந்தை ஆய்வு செய்த நடுவர், பந்து சரியாக உள்ளதாக கூறி பந்தை மாற்ற மறுப்பு தெரிவிப்பார். இதில் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், நடுவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, நடுவரை நோக்கி பந்தை வீசுவார். ஆனால் பந்து நடுவரின் மேல் படாது.

நடுவரின் முடிவை ஏற்காமல் வாக்குவாதம் செய்தது, ஆபத்தான முறையில் நடுவர் மீது பந்தை வீசுவது ஆகியவை ஐசிசியின் விதிமுறை மீறலாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக, ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி முடிவடைந்த பின்னர், இது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US