ஐசிசி-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணி அறிவிப்பு! முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட இந்திய வீரர்கள்
2021 ஆண்டின் சிறந்த டி20 அணியை தேர்ந்தெடுத்து ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் மொத்தம் 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.
ஐசிசி-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணிக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியின் கேட்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணி:
- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
- முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)
- பாபர் அசாம் (கேப்டன்) (பாகிஸ்தான்)
- மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா)
- மிட்செல் மார்ஷ் (அவுஸ்திரேலியா)
- டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)
- வனிந்து ஹசரங்கா (இலங்கை)
- ஷம்சி (தென் ஆப்பிரிக்கா)
- ஜோஷ் ஹேசில்வுட் (அவுஸ்திரேலியா)
- முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)
- ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்)
ஐசிசி-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் 3 பாகிஸ்தான் வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்கா வீரர்கள், 2 அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.
The ICC Men's T20I TeamThe ICC Men's T20I Team of the Year certainly packs a punch 👊
— ICC (@ICC) January 19, 2022
More 👉 https://t.co/TtQKyBL3rw pic.twitter.com/mhfNsE2mU3

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022