2021 ஐசிசி டெஸ்ட் அணி அறிவிப்பு! ஓரங்கட்டப்பட்ட கோலி

Kohli Ashwin RohitSharma KaneWilliamson ICC Men's Test Team of the Year revealed
By Basu Jan 20, 2022 09:29 AM GMT
Report

 2021 ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியை தேர்ந்தெடுத்து ஐசிசி அறிவித்துள்ளது.

2021 ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மொத்தம் 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதில் இந்திய வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் என முன்னணி அணி வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது.

அதேசமயம், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் கோலியும் இடம்பெறவில்லை.

2021 ஆண்டின் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணிக்கு நியூசிலாந்து வீரர் கேன் வில்லயம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2021 ஐசிசி டெஸ்ட் அணி:

  1. திமுத் கருணாரத்னே (இலங்கை)
  2. ரோகித் சர்மா (இந்தியா)
  3. மார்னஸ் லாபுசாக்னே (அவுஸ்திரேலியா)
  4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
  5. கேன் வில்லியம்சன் (கேப்டன்) (நியூசிலாந்து)
  6. ஃபவாத் ஆலம் (பாகிஸ்தான்)
  7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்) (இந்தியா)
  8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
  9. கைல் ஜேமிசன் (நியூசிலாந்து)
  10. ஹசன் அலி (பாகிஸ்தான்)
  11. ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்)

ஐசிசி டெஸ்ட் அணியில் 3 பாகிஸ்தான் வீரர்கள், 3 இந்தியா வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள் மற்றும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.     

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US