T20 உலகக் கோப்பை அணி எப்போது அறிவிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.?

Rohit Sharma Cricket Indian Cricket Team T20 World Cup 2024 ICC Men
By Ragavan Apr 20, 2024 04:28 PM GMT
Report

ICC டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் IPL 2024க்கு பிறகு இந்திய அணி இந்த மெகா போட்டியில் பங்கேற்கிறது.

இப்போட்டி ஜூன் 2 முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் மே 1-ஆம் திகதி அனுப்பப்பட உள்ளது.

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் KL ராகுல்., Audi, BMW கார்கள் உட்பட பல சொத்துக்கள்...

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் KL ராகுல்., Audi, BMW கார்கள் உட்பட பல சொத்துக்கள்...

இந்திய அணி தேர்வு குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. அணித் தேர்வுக்காக கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் இடையே சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான பெயர்கள் விவாதிக்கப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஊகங்களை கேப்டன் ரோஹித் சர்மா மறுத்துள்ளார்.

India’s T20 World Cup Squad Updates, ICC T20 World Cup India Squad, Rohit Sharma, Virat Kohli, T20 உலகக் கோப்பை அணி எப்போது அறிவிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.?

சமீபத்தில் இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை அணிக்காக இம்மாதம் 2-ஆம் திகதி ரோஹித் சர்மா மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. அதன்பிறகு தேர்வுக்குழு அணியை பின்னர் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

டெல்லியில் சந்திப்பு

மே முதலாம் திகதி 15 வீரர்கள் பட்டியலை தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு டெல்லியில் கூடும் என தெரிகிறது.

27-ஆம் திகதி கூட்டம் நடைபெறவில்லை என்றால் நாளை மறுநாள் டெல்லியில் கூடும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் 27ம் தேதி விளையாட உள்ளது. தற்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளிநாடு சென்றுள்ளார். வரும் 27-ஆம் திகதி சந்திப்பிற்காக அவர் நேரடியாக டெல்லி சென்றடைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

India’s T20 World Cup Squad Updates, ICC T20 World Cup India Squad, Rohit Sharma, Virat Kohli, T20 உலகக் கோப்பை அணி எப்போது அறிவிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.?

அதே சமயம் ரோஹித்தின் ஓப்பனிங் பார்ட்னர் யார் என்பதும் சந்தேகமாகியுள்ளது.

இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஷ்யாவின் உதவியால் ரூ.2 லட்சம் கோடி சேமித்த இந்தியா! எப்படி தெரியுமா?

ரஷ்யாவின் உதவியால் ரூ.2 லட்சம் கோடி சேமித்த இந்தியா! எப்படி தெரியுமா?

 

தற்போது ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். அதே சமயம் ஷுப்மான் கில்லின் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இப்படிப்பட்ட நிலையில் விராட்டும், ரோஹித்தும் ஓபன் செய்தால் எப்படி இருக்கும் என்ற விவாதமும் நடந்து வருகிறது.

அதே சமயம் ஷுப்மான்-யசஸ்வி இருவரில் ஒருவர் பேக்-அப் ஓப்பனராக களமிறங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், கே.எல்.ராகுல், ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோரில் ஒருவருக்கு நான்காவது இடத்துக்கு வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் மூன்றாம் இடத்தில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது.

India’s T20 World Cup Squad Updates, ICC T20 World Cup India Squad, Rohit Sharma, Virat Kohli, T20 உலகக் கோப்பை அணி எப்போது அறிவிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.?

அதே நேரத்தில் ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் தேர்வாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பாண்டியா இதுவரை தனது ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.

தினேஷ் கார்த்திக் ஆறாவது இடத்திலும், ஜடேஜா ஏழாவது இடத்திலும், ஹர்திக் எட்டாவது இடத்திலும், பும்ராவுடன் அவேஷ் கான், சிராஜ் மற்றும் அர்ஷதீப் சிங் ஆகியோர் மற்ற மூன்று இடங்களுக்கு போட்டியிடுகின்றனர்.

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

தினமும் தங்கத்தை உமிழும் எரிமலை., இதுவரை 1500 கிலோவிற்கு மேல் கக்கியதாக கணிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India’s T20 World Cup Squad Updates, ICC T20 World Cup India Squad, Rohit Sharma, Virat Kohli

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US