பெண்கள் உலக கோப்பை டி20: பாகிஸ்தான் கேப்டனை பாராட்டிய இலங்கை கேப்டன் சாமரி

Sri Lanka Cricket Pakistan national cricket team Chamari Athapaththu
By Thiru Oct 04, 2024 11:57 AM GMT
Report

பெண்கள் உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனாவை இலங்கை அணி கேப்டன் சாமரி அதபத்து வாழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் வெற்றி

ஐசிசி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து மொத்தமாக 116 ஓட்டங்கள் மட்டுமே குவித்து இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

சுலபமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிய போதிலும் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணியால் 85 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

பொது மக்களை ஈர்க்கும் ஸ்மார்ட் மோதிரங்கள்! Oura Ring 4 விலை, வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் என்னென்ன?

பொது மக்களை ஈர்க்கும் ஸ்மார்ட் மோதிரங்கள்! Oura Ring 4 விலை, வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் என்னென்ன?

இதனால் ஐசிசி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

பாகிஸ்தான் கேப்டனுக்கு பாராட்டு

போட்டியின் நிறைவுக்கு பிறகு நெறியாளரிடம் பேசிய இலங்கை கேப்டன் சாமரி அதபத்து(Chamari Athapaththu) முதலில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவை(Fatima Sana) பாராட்ட வேண்டும், அவர் உண்மையில் அணியை முன்னாள் நின்று வழிநடத்தினார்.

பெண்கள் உலக கோப்பை டி20: பாகிஸ்தான் கேப்டனை பாராட்டிய இலங்கை கேப்டன் சாமரி | Icc Womens T20 World Cup 2024 Sl Vs Pak

120 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்து போராடினோம், இங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ப சரி நாங்கள் செய்ய வேண்டும், அதை குறை கூற முடியாது.

நாங்கள் நன்றாக பந்துவீசினோம், ஆனால் நாங்கள் இந்த சூழ்நிலையில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என இலங்கை கேப்டன் சாமரி அதபத்து தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US