சிலந்திப் பூச்சிக்கு வீரமரணம் அடைந்த காவல் அதிகாரியின் பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்!

26/11 Attack Mumbai Terror Attack Tukaram Omble New Spider Icius Tukarami
By Ragavan Jun 28, 2021 02:30 PM GMT
Report

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை சிலந்திப் பூச்சிக்கு மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

மும்பை காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் துக்காராம் ஓம்பிளே (Tukaram Omble).

2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் திகதி மும்பையில் தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில், லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. 

இந்தியாவையே உலுக்கிய இந்த தாக்குதல் 29-ஆம் திகதி வரை நீடித்தது. இதில் 9 பயங்கரவாதிகள் உட்பட 174 பேர் உயிரிழந்தனர், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிலந்திப் பூச்சிக்கு வீரமரணம் அடைந்த காவல் அதிகாரியின் பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்! | Icius Tukarami New Spider Tukaram Omble Mumbai

26/11 attack என்றும் அழைக்கப்படும் இந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்து, தீவிரவாதி அஜ்மல் கசாபை (Ajmal Kasab) பிடிக்க உதவியாக இருந்தவர் A.S.I துக்காராம் ஓம்பிளே. அவரது தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிலந்தி இனத்துக்கு 'Icius Tukarami' என அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிண்டெல்லா மற்றும் ஐசியஸ் (Phintella and Icius) ஆகிய இரண்டு புதிய இனங்களை விவரிக்கும் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரையில், "26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் ஒரு ஹீரோ, 23 தோட்டாக்களை உடம்பில் வாங்கி தாக்குதலின் பயங்கரவாதியை கைப்பற்றிய ஏ.எஸ்.ஐ. துக்காராம் ஓம்பிளே" அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிலந்திக்கு பெயரிடப்படுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US