அமெரிக்காவில் விமான கண்காட்சியில் நடந்த சம்பவம்., உயிர் தப்பிய விமானிகள்

Flight Aircraft
By Ragavan May 17, 2026 09:38 PM GMT
Report

அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் 2 போர் விமானங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இடாஹோ மாநிலத்தில் உள்ள மவுண்டன் ஹோம் ஏர் ஃபோர்ஸ் பேஸ்-இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “Gunfighter Skies Air Show” நிகழ்ச்சியில் இந்த விபத்து ஏற்பட்டது.

அபுதாபி அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்., பீதியில் மக்கள்

அபுதாபி அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்., பீதியில் மக்கள்

நிகழ்ச்சியின் போது இரண்டு EA-18G Growler போர் விமானங்கள் வானில் பறக்கும் போது ஒன்றுடன் ஒன்று மோதின.

இரு விமானங்களும் தீப்பற்றி கீழே விழத் தொடங்கின. அப்போது அதிலிருந்த மொத்தம் நான்கு விமானிகளும் உடனடியாக வெளியேறி (eject) பாதுகாப்பாக தரையிறங்கினர்.

Idaho Air Show 2026, Mountain Home Air Force Base incident, EA-18G Growler crash, US Navy jet collision Idaho, Gunfighter Skies Air Show accident, Fighter jet mid-air collision #IdahoAirShow #USAirForce #JetCollision #GrowlerCrash #MountainHomeAFB #GunfighterSkies #AviationNews #PilotsSafe

இந்த விபத்துக்குப் பிறகு விமான தளம் உடனடியாக முடக்கப்பட்டது. அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இந்த விமான கண்காட்சி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த விபத்தால் நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதிகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கு முன்பும் இத்தளத்தில் நடந்த விமானக் காட்சிகளில் சில விபத்துகள் நடந்துள்ளன. 2003-ல் Thunderbirds விமானம் விபத்துக்குள்ளானது. 2018-ல் ஹேங்-கிளைடர் பைலட் உயிரிழந்தார்.

தற்போது இந்த சம்பவம், விமானக் காட்சிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கன்னிப் பெண்ணின் மௌனம், திருமணத்திற்கு சம்மதம்., தாலிபான் புதிய சட்டம்

கன்னிப் பெண்ணின் மௌனம், திருமணத்திற்கு சம்மதம்., தாலிபான் புதிய சட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Idaho Air Show 2026, Mountain Home Air Force Base incident, EA-18G Growler crash, US Navy jet collision Idaho, Gunfighter Skies Air Show accident, Fighter jet mid-air collision #IdahoAirShow #USAirForce #JetCollision #GrowlerCrash #MountainHomeAFB #GunfighterSkies #AviationNews #PilotsSafe
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US