மன்னராவதற்கு அவருக்கு தகுதியே கிடையாது: விமர்சித்த டயானா இன்று உயிருடன் இருந்திருந்தால்...

United Kingdom Princess Diana Prince Charles
By Balamanuvelan Sep 10, 2022 11:05 AM GMT
Report

இளவரசர் சார்லசுக்கு மன்னராவதற்கு தகுதி இல்லை என்று கூறியுள்ளார் இளவரசி டயானா. 

சாரலசுக்கு பதில், இளவரசர் வில்லியம் மன்னராகவேண்டும் என ஆசைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இளவரசர் சார்லசுக்கு மன்னராகும் தகுதியே கிடையாது என இரண்டு தருணங்களில் தெரிவித்த டயானா இன்று இருந்திருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்பார்.

ஆம், பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்தியதுமே மன்னர் என்னும் பதவி இளவரசர் சார்லசை வந்தடைந்துள்ளது. இன்று அவர் முறைப்படி மன்னராக பதவியேற்கவும் இருக்கிறார்.

இந்நிலையில், இளவரசி டயானா மன்னரைக் குறித்து மோசமாக விமர்சித்ததைக் குறித்த இரண்டு தருணங்களை நினைவுகூறலாம்.

மன்னராவதற்கு அவருக்கு தகுதியே கிடையாது: விமர்சித்த டயானா இன்று உயிருடன் இருந்திருந்தால்... | If Only Diana Were Alive Today

Credit:Getty - Contributor

ஒருமுறை, தனக்கு உணவு பரிமாறுபவராக இருந்த Paul Burrell என்பவரிடம், என் கணவருக்கு மன்னராகும் தகுதி கிடையாது என்று கூறியிருக்கிறார் டயானா.

அத்துடன், 2018ஆம் ஆண்டு Paul Burrell அளித்த பேட்டி ஒன்றின்போது, இங்கிலாந்தின் அரியணையில் சார்லசும் கமீலாவும் மன்னர், ராணியாக அமருவதை நாம் காணப்போவதேயில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ராஜகுடும்பத்தையே ஆட்டம் காணவைத்த இளவரசி டயானாவின் பிபிசி தொலைக்காட்சி பேட்டியிலும் டயானா இதே கருத்தை தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பத்திரிகையாளராகிய மார்ட்டின் பஷீர் என்பவர், டயானாவிடம், உங்கள் திருமண வாழ்வில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், மகாராணியாருக்குப் பின் அடுத்த மன்னர் பதவி இளவரசர் சார்லசுக்கு பதில் இளவரசர் வில்லியமுக்கு கொடுக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

மன்னராவதற்கு அவருக்கு தகுதியே கிடையாது: விமர்சித்த டயானா இன்று உயிருடன் இருந்திருந்தால்... | If Only Diana Were Alive Today

nbcnews

முதலில் அந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க டயானா மறுத்தாலும், அவர் வாயிலிருந்து, ஆம் என்ற பதிலை பஷீர் வரவைத்ததை உலகமே பார்த்ததை மறக்கமுடியாது.

சொல்லப்போனால், இன்னமும் சார்லஸ் மன்னராவதை மனதார வரவேற்காத பலர் பிரித்தானியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனாலும், அவர்கள் அனைவருடைய விருப்பங்களையும் மீறி, இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராகிறார்!  

மன்னராவதற்கு அவருக்கு தகுதியே கிடையாது: விமர்சித்த டயானா இன்று உயிருடன் இருந்திருந்தால்... | If Only Diana Were Alive Today

chroniclelive

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US