இந்த 5 குணம் இருக்கிறதா? அப்போ இது உங்களுக்கு மறு பிறவி!

Horoscope Astrology Hinduism
By Mystica Apr 17, 2023 03:03 PM GMT
Report

ஒரு ஆன்மா முக்தி பெறும் வரை ஒரு மனிதனுக்கு பிறப்பு இறப்பு என்று எதுவுமே கிடையாது.மரணத்திற்கு பின் அவரவர் செய்த வினைக்கேற்ப சொர்க்கம் நரகம் என்பது நிச்சயிக்கப்படுகிறது. பூமியில் மறுபிறவி எடுத்தபிறகு ஒருவருக்கு முற்பிறவி பற்றிய நினைவு இருக்காது என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. முற்பிறவியில் அந்த ஆன்மாவானது சொர்க்கத்தில் இருந்திருந்தால் அதற்கென சில சிறப்பு குணங்கள் இருக்குமாம்.

  1. இரக்ககுணம்

சொர்க்கத்திலிருந்து வந்த ஆன்மாவானது மற்ற ஆன்மாக்களுக்காக இரக்கம் கொண்டு அவர் நன்மை கருதி செயற்படுகிறது. இவர்கள் தன்னலமற்று ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதை பெரிதும் விரும்புவர். இது போன்ற செயல்களை செய்வோர் வீட்டில் கடவுள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

2.தர்ம குணம்

சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த ஆன்மாக்களுக்கு கொடுக்கும் குணம் நிறைய இருக்குமாம். இப்படிப்பட்ட நபர்கள் மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள் .

3.நல்ல நடத்தை

சொர்க்கத்திலிருந்து வந்த ஆன்மாவானது மற்றவர்களோடு நல்ல விதத்தில் நடந்துக்கொள்ளும்.மற்றவர்கள் நேசிக்கும் வகையில் இவர்கள் இருப்பார்கள்.இவர்கள் தன் குணத்தால் மக்களின் மனத்தை வென்று எங்கு சென்றாலும் மரியாதை பெறுவார்கள்.

4.அழகான பல்வரிசை

இந்த 5 குணம் இருக்கிறதா? அப்போ இது உங்களுக்கு மறு பிறவி! | If U Have This Its Your Rebirth

image credit:temple purohit

கடவுளிடமிருந்து பூமிக்கு வந்த ஆனமாவானது தூய்மையானதாக இருக்குமாம். இவர்களது சிரிப்பு மற்றும் பல்வரிசை மிகவும் அழகாக இருக்குமாம்.

5.கடவுள் பக்தி

கடைசியாக அவர்களிடம் காணப்படும் குணம் என்னவெனில் இவர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். சொர்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு கடவுள் அருள் எப்போதும் இருக்கும். 

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US