உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்: செல்வந்தர் ஒருவரைக் குறிவைக்கும் பிரான்ஸ் போராட்டக்காரர்கள்

France
By Balamanuvelan Apr 17, 2023 10:38 AM GMT
Report

பிரான்சில் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

குறிவைக்கப்பட்ட செல்வந்தர்

இந்நிலையில், திடீரென பிரான்ஸ் நாட்டவரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான Bernard Arnault என்பவருடைய அலுவலகம் முன் கூடினார்கள் போராட்டக்காரர்கள்.

பெரும் தொழிலதிபரான Bernardஇன் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 240 பில்லியன் டொலர்கள் ஆகும்.  

உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்: செல்வந்தர் ஒருவரைக் குறிவைக்கும் பிரான்ஸ் போராட்டக்காரர்கள் | If You Want Money Take It From Him

moneycontrol

உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்

கடந்த வியாழனன்று இந்த சம்பவம் நடந்த நிலையில், ’மேக்ரான், Bernardஇன் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறும் பதாகைகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள Bernardஇன் LVMH நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் கூடினார்கள் போராட்டக்காரர்கள்.

ஓய்வூதியம் வழங்குவதற்கு உங்களுக்கு பணம் தேவையானால், கோடீஸ்வரர்களிடமிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த, போராட்டக்காரர்களில் ஒருவரான, Sud Rail என்பவர். 

உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்: செல்வந்தர் ஒருவரைக் குறிவைக்கும் பிரான்ஸ் போராட்டக்காரர்கள் | If You Want Money Take It From Him

moneycontrol

உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்: செல்வந்தர் ஒருவரைக் குறிவைக்கும் பிரான்ஸ் போராட்டக்காரர்கள் | If You Want Money Take It From Him

moneycontrol

உங்களுக்கு பணம் வேண்டுமானால் இவரிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்: செல்வந்தர் ஒருவரைக் குறிவைக்கும் பிரான்ஸ் போராட்டக்காரர்கள் | If You Want Money Take It From Him

moneycontrol

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US