இந்த பூஜை செய்தால் போதும் பணம் எவ்வழியிலாவது உங்களை வந்து சேரும் !

Temple Trees
By Kirthiga Mar 16, 2023 09:30 AM GMT
Report

வீட்டில் பணம் சேர வேண்டுமென்றால் இந்த பூஜையை செய்ய வேண்டும். இதை செய்வதால் வீட்டில் இருக்கும் பணக் கஷ்டம் நீங்கி நல்ல நிலைமைக்கு செல்வீர்கள்..

அந்த பூஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. 

வியாழக்கிழமைகள் சாய் பாபாவிற்கு உகந்து ஒரு நாளாக கருதப்படுகிறது.

பாபாவை வணங்கும் போது மனை வைத்து அவருக்கு பிடித்த நிறமான மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமுடைய துணியினை நிலத்திலே விரித்து வணங்க வேண்டும். 

மஞ்சள் நிற பூவினை வைத்து வணங்கலாம்.

இந்த பூஜை செய்தால் போதும் பணம் எவ்வழியிலாவது உங்களை வந்து சேரும் ! | If You Want Money Tou Can Do This Pooja

அவருக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் இனிப்புகள் முக்கியமாக அவருக்கு பிடித்த பால் பீடாவினை வைத்தும் வழிபடலாம்.

உங்களுக்கு இஷ்டமான திசையில் பாபாவின் சிலையை வைத்து வணங்கலாம்.

சாய் பாபாவின் 13 கோரிக்கைகளுள் ஒன்று பசித்தோருக்கு உணவளித்தல்.

உங்களுக்கு ஏதேனும் வேண்டுதல் இருப்பின் பாபா கோவிலில் அன்னதானம் வழங்கினால் நிறைவேறும்.

பொட்டுக்கடலை வெள்ளம் வைத்து வழிபடுவதும் சிறப்பு மிக்க விடயமாக கருதப்படுகிறது.

7 கிழமை விரதம் இருந்தால் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் லட்சுமி மற்றும் தக்ஷணா மூர்த்திக்கும் பூஜை செய்தால் நல்ல ஞானமும் பதவியும் கிடைக்கும்.

லட்சுமி குபேர பூஜை வியாழ கிழமைகளில் செய்யலாம். 

நீங்கள் பணப்பிரச்சினையினால் கஷ்டப்படுவீர்களானால் இந்த மாதிரியான பூஜை செய்யும்போது பண வரவு அதிகரிக்கும்.

சொந்த வீடில்லாமல் கஷ்டப்படுவீர்களானால் இந்த பூஜையை செய்யலாம்.

ஒவ்வொரு வியாழ கிழமைகளிலும் 7 கிழமைகள் சாய் பாபாவிற்கு விரதம் இருந்து பூஜை செய்யலாம். 

ஒற்றை படை நாட்களை தெரிந்து கொண்டு 7 கிழமைகளோ அல்லது 9 கிழமைகளோ பூஜை செய்யலாம்.

எந்த ஒரு பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டு ஆரம்பிக்கவேண்டும்.

பாபாவிற்கான மந்திரங்களை சொல்லி வேண்டிக்கொள்ளலாம்.

அவருக்கான பாடல்களை பாடியும் வணங்கலாம்.

மஞ்சள் பூக்களை அவரின் உருவ படத்தின் மேல் போட்டு போற்றுவோம் என கூறி வணங்கலாம்.

ஒரு மணற்பலகையை எடுத்துக்கொண்டு அதன் மேல் மஞ்சளில் கோலம் போட்டு மஞ்சள் துணி விரித்து பாபா படத்தினை வைத்து வணங்கினால் நன்மை கிடைக்கும்.

உங்களுக்கான கோரிக்கை நிறைவேறும் வரை இந்த விரதத்தை செய்து கோரிக்கை நிறைவேறிய பின்பு அண்ணதானம் செலுத்துதல் மிகவும் பலன் கொடுக்கு

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US